வாராஹி சிலை வரமா? சாபமா?? | Can we worship​ Varahi statue at home?

Описание к видео வாராஹி சிலை வரமா? சாபமா?? | Can we worship​ Varahi statue at home?

மேலும் விவரங்களுக்கு :9677099117

Website : https://www.astroved.com

வாராஹியை யார் வேண்டுமானாலும் வழிபடலாம் தயக்கம் வேண்டாம். சிலையாகவும் வழிபடலாம் அதேபோல் படம் மற்றும் விளக்கு வைத்தும் வழிபாடு செய்யலாம் .சிலை வைத்து வழிபாடு செய்ய விரும்புவோர் முதலில் தங்களின் குல தெய்வத்தை பிரார்த்தனை செய்துகொள்ள வேண்டும். குல தெய்வ அனுமதியுடன் நாம் செய்யும் ஒவ்வொரு செயலுக்கும் வெற்றி நிச்சயம் . பிறகு சிலையை வாங்கியதும் வீட்டிற்கு போகும் முன் ஏதாவது ஒரு அம்மன் கோவிலுக்கு சென்று அங்கிருக்கும் பிள்ளையாரை வழிபட வேண்டும். பிள்ளையார் வழிபாடு செய்வது நாம் செய்யும் பூஜையில் எந்த ஒரு தடங்களுமின்றி நடக்க வழிவகை செய்யும். பிறகு அங்கிருக்கும் அம்மனிடம் வாராஹி சிலையை வைத்து பின் வீட்டிற்கு மங்கள ஆரத்தி எடுத்து வரவேற்று எந்த இடம் உங்களுக்கு இருக்கோ அந்த இடத்தில் நீங்கள் வைத்து வழிபட துவங்குங்கள். வாராஹி அம்மன் அருள் புரிவாள்.

#வாராஹி #பஞ்சமிபூஜை #பஞ்சமிபூஜைஎப்படிசெய்வது #வாராஹிஇருமுடி #குலதெய்வம் #உன்மத்தவாராஹி #திருக்கல்யாணம் #வஜ்ரகோஷம் ​#பூஜைபொருட்கள் #வாராஹிசிலை #அம்மன் #பன்றிமுகம் #கோபூஜை ​#காரியசித்திமந்திரம் #வேலூர்மரகதக்கோட்டைவாராஹிபீடம்​ #பரிகாரம்​ #வாராஹிவழிபாடு #வாராஹிமந்திரம் #வாராஹிகுருஜி #பஞ்சமி​#kariyasidhimanthiram #pariharam #varahiirumudispecial #varahidasarji #Guruji #maragathakottai #vellore #pandrimugam #ghopoojai #Varahi #panchamipoojai #Howtodopanchamipoojai #VarahiIrumudi #unmathavarahi #Thirukalyanam #Poojaitems #vajrakosham #Abishekaporutkal #howtodosidhiarchanai #howtodopanchamipoojai #panchamipoojai #velloremaragathakottaivarahipeedam #varahivazhipadu #varahimanthiram #varahiguruji #varahisilai #kuladeivam #panchami

Комментарии

Информация по комментариям в разработке