Logo video2dn
  • Сохранить видео с ютуба
  • Категории
    • Музыка
    • Кино и Анимация
    • Автомобили
    • Животные
    • Спорт
    • Путешествия
    • Игры
    • Люди и Блоги
    • Юмор
    • Развлечения
    • Новости и Политика
    • Howto и Стиль
    • Diy своими руками
    • Образование
    • Наука и Технологии
    • Некоммерческие Организации
  • О сайте

Скачать или смотреть என்னை தொட்டு அள்ளி கொண்ட மன்னன் பேரும் யென்னடி | Ennai Thottu Alli Konda HD Song | SPB | Swarnalatha

  • Tamil cinema
  • 2017-06-26
  • 105433683
என்னை தொட்டு அள்ளி கொண்ட மன்னன் பேரும் யென்னடி | Ennai Thottu Alli Konda HD Song | SPB | Swarnalatha
KarthikMonishaennai thottu allikonda mannan perum ennadikarthik love songilaiyaraja melodynenjai thottu allikonda
  • ok logo

Скачать என்னை தொட்டு அள்ளி கொண்ட மன்னன் பேரும் யென்னடி | Ennai Thottu Alli Konda HD Song | SPB | Swarnalatha бесплатно в качестве 4к (2к / 1080p)

У нас вы можете скачать бесплатно என்னை தொட்டு அள்ளி கொண்ட மன்னன் பேரும் யென்னடி | Ennai Thottu Alli Konda HD Song | SPB | Swarnalatha или посмотреть видео с ютуба в максимальном доступном качестве.

Для скачивания выберите вариант из формы ниже:

  • Информация по загрузке:

Cкачать музыку என்னை தொட்டு அள்ளி கொண்ட மன்னன் பேரும் யென்னடி | Ennai Thottu Alli Konda HD Song | SPB | Swarnalatha бесплатно в формате MP3:

Если иконки загрузки не отобразились, ПОЖАЛУЙСТА, НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если у вас возникли трудности с загрузкой, пожалуйста, свяжитесь с нами по контактам, указанным в нижней части страницы.
Спасибо за использование сервиса video2dn.com

Описание к видео என்னை தொட்டு அள்ளி கொண்ட மன்னன் பேரும் யென்னடி | Ennai Thottu Alli Konda HD Song | SPB | Swarnalatha

Unna nenachen pattu padichen
Singers - S. P. Balasubrahmanyam, Swarnalatha
Music - Isaignani Ilaiyaraja
Lyrics - Piraisoodan
Karthik - Monisha
ஆஆஆஆஆ....ஆஆஆஆஆஆஅ...
ஆஆஆஆஅ.....ஆஆஆஆஆ....

யென்னைத் தொட்டு அள்ளிக்கொண்ட மன்னன் பேரும் யென்னடி
யெனக்குச் சொல்லடி விஷயம் யென்னடி

நெஞ்சைத் தொட்டு பின்னிக்கொண்ட கண்ணன் ஊரும் யென்னடி
யெனக்குச் சொல்லடி விஷயம் யென்னடி

அன்பே ஓடி வா...அன்பால் கூட வா...
ஓஹ்...பைங்கிளி...நிதமும்

(யென்னைத் தொட்டு)

சொந்தம் பந்தம் உன்னை தாலாட்டும் தருணம்
சொர்கம் சொர்கம் யென்னை சீராட்ட வரணும்

பொன்னி பொன்னி நதி நீராட வரணும்
யென்னை யென்னை நிதம் நீ ஆள வரணும்

பெண் மனசு காணாத இந்திர ஜாலத்தை
அள்ளித் தர தானாக வந்து விடு...

யென்னுயிரை தீயாக்கும் மன்மத பாணத்தை
கண்டு கொஞ்சம் காப்பாற்றி தந்து விடு...

அன்பே ஓடி வா...
அன்பால் கூட வா...

அன்பே ஓடி வா...அன்பால் கூட வா...
ஓஹ்...பைங்கிளி...நிதமும்


யென்னைத் தொட்டு...
நெஞ்சைத் தொட்டு...

யென்னைத் தொட்டு அள்ளிக்கொண்ட மங்கை பேரும் யென்னடி
யெனக்குச் சொல்லடி விஷயம் யென்னடி

நெஞ்சைத் தொட்டு பின்னிக்கொண்ட நங்கை ஊரும் யென்னடி
யெனக்குச் சொல்லடி விஷயம் யென்னடி..


ஆஆஆஅ....ஆஆஆஆஆஆ...ஆஆஆஆஆஆஆ

மஞ்சள் மஞ்சள் கொஞ்சும் பொன்னான மலரே...
ஊஞ்சல் ஊஞ்சல் தன்னில் தானாடும் நிலவே...

மின்னல் மின்னல் கொடி போலாடும் அழகே...
கன்னல் கன்னல் மொழி நீ பாடு குயிலே...

கட்டுக்குள்ள நிர்காது திரிந்த காளையை
கட்டி விட்டு கண் சிரிக்கும் சுந்தரியே...

அக்கரையும் இக்கரையும் கடந்த வெள்ளத்தை
கட்டி அணைகட்டி வைத்த பைங்கிளியே...

யென்னில் நீயடி...
உன்னில் நானடி...

யென்னில் நீயடி...உன்னில் நானடி...
ஓஹ் பைங்கிளி... நிதமும்


யென்னைத் தொட்டு அள்ளிக்கொண்ட மங்கை பேரும் யென்னடி
யெனக்குச் சொல்லடி விஷயம் யென்னடி

நெஞ்சைத் தொட்டு பின்னிக்கொண்ட நங்கை ஊரும் யென்னடி
யெனக்குச் சொல்லடி விஷயம் யென்னடி..

அன்பே ஓடி வா...அன்பால் கூட வா...
ஓஹ்...பைங்கிளி...நிதமும்

யென்னைத் தொட்டு அள்ளிக்கொண்ட மங்கை பேரும் யென்னடி
யெனக்குச் சொல்லடி விஷயம் யென்னடி...

ennai thottu alli konda whatsapp status

Dappankuthu New Film Trailer -    • Dappankuthu New Film Trailer | Sankara Pan...  

Комментарии

Информация по комментариям в разработке

Похожие видео

  • ஸ்வர்ணலதா ஹிட்ஸ் தமிழ் பாடல்கள், swarnalatha Hits love 💕 songs @kitchenkilladiestamil
    ஸ்வர்ணலதா ஹிட்ஸ் தமிழ் பாடல்கள், swarnalatha Hits love 💕 songs @kitchenkilladiestamil
    6 месяцев назад
  • Top 15 Songs of Ilaiyaraaja | Ilamai Ennum Poonkaatru | En Iniya Pon Nilave Pon | Andhi Mazhai
    Top 15 Songs of Ilaiyaraaja | Ilamai Ennum Poonkaatru | En Iniya Pon Nilave Pon | Andhi Mazhai
    6 месяцев назад
  • 🌟Tamil Love Songs Jukebox|Tamil Kuthu songs|Taramana Kuthu Songs #tamilsongs #tamilkuthusongs🌟🌟🌟Ets2
    🌟Tamil Love Songs Jukebox|Tamil Kuthu songs|Taramana Kuthu Songs #tamilsongs #tamilkuthusongs🌟🌟🌟Ets2
    9 месяцев назад
  • SPB-யின் மெலோடியில்  நாள் முழுவதும் ரசிக்க அமைதியான பாடல்கள் இதோ | SPB Melody songs | tamil 80s hits
    SPB-யின் மெலோடியில் நாள் முழுவதும் ரசிக்க அமைதியான பாடல்கள் இதோ | SPB Melody songs | tamil 80s hits
    6 месяцев назад
  • Aadiyila Sethi Solli HD Song தேவா இசையில் சித்ரா பாடிய என் ஆசை மச்சான் பட பாடல் En asai machan
    Aadiyila Sethi Solli HD Song தேவா இசையில் சித்ரா பாடிய என் ஆசை மச்சான் பட பாடல் En asai machan
    6 лет назад
  • Maanam Idi Idikka 4K Video song |Unna Nenachen Pattu Padichen|Karthik | Muthuraman | Monisha
    Maanam Idi Idikka 4K Video song |Unna Nenachen Pattu Padichen|Karthik | Muthuraman | Monisha
    1 месяц назад
  • என்றென்றும் SPB பாடல்கள் | Siva Audios
    என்றென்றும் SPB பாடல்கள் | Siva Audios
    1 год назад
  • புது புது அர்த்தங்கள் - Kalyana Maalai Video Song | Pudhu Pudhu Arthangal | Rahman, Sithara, Geetha,
    புது புது அர்த்தங்கள் - Kalyana Maalai Video Song | Pudhu Pudhu Arthangal | Rahman, Sithara, Geetha,
    8 лет назад
  • மனதை மயக்கும் SPB பாடல்கள், SPB Super Hits  @kitchenkilladiestamil
    மனதை மயக்கும் SPB பாடல்கள், SPB Super Hits @kitchenkilladiestamil
    6 месяцев назад
  • மெலடி ஹிட்ஸ் | மனதை மயக்கும் மாலை நேர மெலடி பாடல்கள் | என்றும் இனிமயனா 90 s கிட்ஸ் song
    மெலடி ஹிட்ஸ் | மனதை மயக்கும் மாலை நேர மெலடி பாடல்கள் | என்றும் இனிமயனா 90 s கிட்ஸ் song
    3 года назад
  • О нас
  • Контакты
  • Отказ от ответственности - Disclaimer
  • Условия использования сайта - TOS
  • Политика конфиденциальности

video2dn Copyright © 2023 - 2025

Контакты для правообладателей [email protected]