The Strangest Secret Tamil Audio Book | Law of Attraction in Tamil | Motivational Speech New

Описание к видео The Strangest Secret Tamil Audio Book | Law of Attraction in Tamil | Motivational Speech New

Tamil Motivation | Tamil Motivational Video Speech | Motivational Video | motivational speech for success in life | Earl Nightingale Tamil | The Strangest Secret in Tamil | The Strangest Secret Summary

"The Strangest Secret" | "வாழ்க்கையை மாற்றும் இரகசியம்" 1957ஆம் ஆண்டு வெளியிடப்பட்டு 10 லட்சம் பிரதிகளுக்குமேல் விற்பனையான ஒரு ஒலிப்பதிவாகும். பின்னர் இது புத்தக வடிவிலும் வெளியாகி உலகம் முழுவதும் விற்பனையானது.

இவர் ரோண்டா பைரனின் இரகசியத்தில் சொல்லப்பட்ட கருத்துக்கள் போலவே எண்ணம், சிந்தனை, அகக்காட்சி போன்ற பல்வேறு யுக்திகள் மற்றும் அதன் முக்கியத்துவங்களை மக்களுக்குப் புத்தகம், ஒலிப்பதிவு, மேடைப்பேச்சு, வானொலி மற்றும் காணொளி மூலம் கற்பித்துவந்தார்.

எனினும் இவர் அதோடு நின்றுவிடாமல், செயல்‍‍‍‍‍‍ விளைவுத் தத்துவத்தின் அடைப்படையிலும் நெப்போலியன் ஹில்லின் கொள்கைகளையும் இனைத்து மக்களுக்குக் கற்றுக்கொடுத்து வந்தார், இது மிகவும் முக்கியமானது, ஏனெனில் என்னதான் மனிதன் மனதில் எவ்வளவு உயரிய எண்ணங்களை நினைத்தாலும் செயல்பட்டால் மட்டுமே அது இந்த உலகில் வெளிப்படும்.

இவர் நெப்போலியன் ஹில்லின் திங்க் அன்ட் குரோ ரிச் [மனம் தரும் பனம்] புத்தகத்தின் மூலம் தூண்டுதல் அடைந்தவர் என்பது குறிப்படத்தக்கது.

★★Join ME on...★★

★Instagram:   / kumaras91  

★Facebook Group: https://www.facebook.com/groups/19341...

★Whatsapp Group: https://chat.whatsapp.com/BPp53oUChgW...

★Telegram Broadcast: https://t.me/epiclife1

★EPIC LIFE CHANNEL பற்றி... இந்த சேனல் பார்வையாளர்களின் வாழ்க்கை நிலையை உயர்த்தவும் அடுத்த நிலைக்கு முன்னேற்றவும் தேவையான சுய முன்னேற்றக் கருத்துகள், பிரபஞ்ச விதிகளின் இரகசியம், தொழில் முனைவோர்க்கான கல்வி போன்றவை கற்பிக்கப்படும் வகையிலும் நடைமுறைக்குச் சாத்தியப்படும் வகையிலும் உருவாக்கப் படுகிறது.

★பார்வையாளார்களின் தனிமனித முன்னேற்றமே இந்தச் சேனலின் முக்கியக் குறிக்கோள்!

★★★உங்களுக்காக சில பயனுள்ள வீடியோக்கள்:★★★

★"தீ சையின்ஸ் ஆஃப் கெட்டிங் ரிச்" புத்தக விளக்கம் மற்றும் இரகசியத்தின் மிஸ்ஸிங் லின்க் பற்றிய எல்லா வீடியோக்களையும் பார்க்க இங்கே கிளிக் செய்யவும்:   • THE SCIENCE OF GETTING RICH TAMIL | L...  


★சக்சஸ் ஃபார்முலா:    • Law of Attraction in Tamil | எல்லவற்ற...  

★வாழ்க்கையில் ஜெயிக்கனுமா?:    • How to be a Successful person | Epic ...  

★உங்கள் வாழ்க்கையை மாற்ற:    • How to change your life | Epic Quotes...  

★நீங்கள் வெற்றியாளராய் இருக்கனுமா?:    • நீங்கள் வெற்றியாளரய் இருக்கனுமா? | Do...  

★★★SUBSCRIBE TO CHANGE YOUR LIFE★★★

Комментарии

Информация по комментариям в разработке