நாளையும் பாடசாலைக்கு விடுமுறையா? சற்று முன் கிடைத்த தகவல்!

Описание к видео நாளையும் பாடசாலைக்கு விடுமுறையா? சற்று முன் கிடைத்த தகவல்!

#lankasrinews #lankasri #srilankanewstamil #srilankannews #srilankatamilnews #srilankanews #srilankalatestnews #srilankanewstoday #news #LankasriNewsSriLanka​ ​​ #srilankanewstoday #breakingnewssrilanka #srilankanews #srilankanewslive #srilankalatestnews #srilankanewstamil #srilankatamilnewstoday
-------------------------------------------------------------------------------------------------------------------
இன்று (வெள்ளிக்கிழமை) அனைத்து அரச பாடசாலைகளும் வழமை போன்று திறக்கப்படும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

இதேவேளை, நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்துப் பாடசாலைகளின் ஆசிரியர்களும் அதிபர்களும் சுகயீன விடுமுறையை இரண்டாவது நாளாக நேற்றைய தினமும் (27) முன்னெடுத்திருந்தனர்.

எவ்வாறாயினும், பாடசாலை கல்வி நடவடிக்கைகளை இன்று (28) வழமை போன்று முன்னெடுக்க தீர்மானித்துள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் நேற்று (27) குறிப்பிட்டுள்ளார்.
-------------------------------------------------------------------------------------------------------------------
Visit for more news: http://www.lankasri.com/

Subscribe to us: https://www.youtube.com/user/lankasri...

Facebook:   / tamilwinnews  
Website: https://lankasri.com/

Find more Tamil Sri lanka latest news online.

Комментарии

Информация по комментариям в разработке