Kanni Lagna palangal | Virgo lagna predictions | கன்னி ராசி லக்கின பலன்கள்

Описание к видео Kanni Lagna palangal | Virgo lagna predictions | கன்னி ராசி லக்கின பலன்கள்

கன்னியில் பிறக்கும் ஆண்பெண் இருபாலாருமே மற்றவர்கள் பார்வைக்கு சபலம் நிறைந்தவர்களாக அடையாளம் காட்டும். அதற்கு காரணம்... வலிய வலிய போய் வாய் ஓயாமல் பேசுவதால்தான்.
சூழ்நிலைக்கு தகுந்தவாறு தன்னை மாற்றிக் கொள்ளும் இவர்களை ஏமாற்ற முடியாது. தமக்கென ஒரு லட்சியத்தை ஏற்படுத்திக் கொள்வார்கள். அந்த லட்சியம் இவர்கள் செய்யும் ஒவ்வொறு காரியத்திலும் பிரதிபலிக்கும்.
அறிவுத்திறன்மிக்க துறைகளில் அதிகம் இருப்பார்கள். ஆசிரியராக இருப்பதும் இவர்களே. ஆடிட்டராக இருப்பதும் இவர்களே. வங்கித்துறைகளில் இருப்பதும் இவர்களே. இன்னும் சொல்லப் போனால் ஜோதிடம், எண்கணிதம், வானசாஸ்திரம், சட்டம், கமிஷன், தரகு போன்ற துறைகளிலும் இருப்பார்கள்.
கலை, கதை, கவிதை இவற்றில் நிபுணத்தவம் பெற்றவர்கள். 5, 8, 9, 10, 18, 19 வயதுகளில் நெருப்பாலும், நீரினாலும், உடல்நலக்குறைவுனாலும் கண்டங்கள் வருமாம். இது பொதுவான செய்தி. எழுபது வயதுவரை வாழ்வார்கள் என்கிறது சாஸ்திரம். இன்னும் கூடுதல் விபரங்களுக்கு

Комментарии

Информация по комментариям в разработке