Vadivelu Interview to BBC Tamil | Nesamani | Memes | 24th Pulikesi | Friends comedy

Описание к видео Vadivelu Interview to BBC Tamil | Nesamani | Memes | 24th Pulikesi | Friends comedy

#Pray_for_Nesamani என்கிற ஹேஷ்டேக் ஒரே நாளில் சர்வதேச அளவில் டிரெண்ட் ஆனது. சமூக வலைதளங்களில் அதுவே பேசுபொருளாகவும் மாறிவிட்டது. இந்நிலையில் 18 வருடங்களுக்கு முன் வந்த திரைப்படத்தின் கதாபாத்திரம் தற்போது டிரண்ட் ஆனது குறித்து தனது கருத்துகளை பிபிசி தமிழ் செய்தியாளர் மரிய மைக்கேலுடன் பகிர்ந்து கொண்டார் நடிகர் வடிவேலு.

இதுகுறித்த கட்டுரையை விரிவாக படிக்க: https://bbc.in/2MnPi82

Subscribe our channel - https://bbc.in/2OjLZeY
Visit our site - https://www.bbc.com/tamil
Facebook - https://bbc.in/2PteS8I
Twitter -   / bbctamil  

Комментарии

Информация по комментариям в разработке