Logo video2dn
  • Сохранить видео с ютуба
  • Категории
    • Музыка
    • Кино и Анимация
    • Автомобили
    • Животные
    • Спорт
    • Путешествия
    • Игры
    • Люди и Блоги
    • Юмор
    • Развлечения
    • Новости и Политика
    • Howto и Стиль
    • Diy своими руками
    • Образование
    • Наука и Технологии
    • Некоммерческие Организации
  • О сайте

Скачать или смотреть வடபழநி ஆண்டவர் திருக்கோயிலில் எழுத்தர் & அலுவலக உதவியாளர் வேலை

  • All India Permit
  • 2025-06-22
  • 54521
வடபழநி ஆண்டவர் திருக்கோயிலில் எழுத்தர் & அலுவலக உதவியாளர் வேலை
  • ok logo

Скачать வடபழநி ஆண்டவர் திருக்கோயிலில் எழுத்தர் & அலுவலக உதவியாளர் வேலை бесплатно в качестве 4к (2к / 1080p)

У нас вы можете скачать бесплатно வடபழநி ஆண்டவர் திருக்கோயிலில் எழுத்தர் & அலுவலக உதவியாளர் வேலை или посмотреть видео с ютуба в максимальном доступном качестве.

Для скачивания выберите вариант из формы ниже:

  • Информация по загрузке:

Cкачать музыку வடபழநி ஆண்டவர் திருக்கோயிலில் எழுத்தர் & அலுவலக உதவியாளர் வேலை бесплатно в формате MP3:

Если иконки загрузки не отобразились, ПОЖАЛУЙСТА, НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если у вас возникли трудности с загрузкой, пожалуйста, свяжитесь с нами по контактам, указанным в нижней части страницы.
Спасибо за использование сервиса video2dn.com

Описание к видео வடபழநி ஆண்டவர் திருக்கோயிலில் எழுத்தர் & அலுவலக உதவியாளர் வேலை

vadapalanlandavar.hrnce.gov.in

பணியின் விவரம் காலியிடங்கள்
எழுத்தர் 1
அலுவலக உதவியாளர் 1
மணியடிபள்ளி 1
காவலர் 1
திருவலகு 1
மொத்தம் 5

பணியின் விவரம் தகுதிகள்
எழுத்தர் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
அலுவலக உதவியாளர் எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
மணியடிபள்ளி 1. தமிழில் எழுதவும் படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும்;
2. அற நிறுவனங்களின் வழக்கங்களுக்கேற்ப நெய்வேத்தியம் மற்றும் பிரசாதம் தயாரிக்கத் தெரிந்திருக்க வேண்டும்
காவலர் தமிழில் எழுதவும் படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும்.
திருவலகு தமிழில் எழுதவும் படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும்.

பணியின் விவரம் ஊதிய விகிதம்
எழுத்தர் ரூ.15700/- to ரூ.50000/-
அலுவலக உதவியாளர் ரூ.11600/- to ரூ.36800/-
மணியடிபள்ளி ரூ.11600/- to ரூ.36800/-
காவலர் ரூ.11600/- to ரூ.36800/-
திருவலகு ரூ.11600/- to ரூ.36800/-

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை “துணை ஆணையர் / செயல் அலுவலர், அருள்மிகு வடபழநி ஆண்டவர் திருக்கோயில், வடபழநி, சென்னை-26” என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் 19.07.2025 அன்று மாலை 6.45 மணி ஆகும். இந்தக் காலக்கெடுவுக்குப் பிறகு பெறப்படும் எந்த விண்ணப்பங்களும் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.

Комментарии

Информация по комментариям в разработке

Похожие видео

  • О нас
  • Контакты
  • Отказ от ответственности - Disclaimer
  • Условия использования сайта - TOS
  • Политика конфиденциальности

video2dn Copyright © 2023 - 2025

Контакты для правообладателей [email protected]