மஞ்சள் இலைப்புள்ளி நோய் -சரி பன்ன முடியாது?-Turmeric Leaf blotch-How to control ?

Описание к видео மஞ்சள் இலைப்புள்ளி நோய் -சரி பன்ன முடியாது?-Turmeric Leaf blotch-How to control ?

இந்த வீடியோவில் மஞ்சள் இலைப்புள்ளி நோய் எப்படி பரவுகிறது அதை எப்படி சரி செய்வது என்பது குறித்து மிகத் தெளிவாக விளக்கம் அளித்துள்ளோம் மஞ்சள் விவசாயிகள் இந்த வீடியோவை பார்த்துவிட்டு ஏதேனும் சந்தேகங்கள் இருப்பின் யூடியூப் விவசாயி விவசாய சேவை மையத்தை தொடர்பு கொள்ளலாம்


மேலும் தகவல் பெற

யூடியூப் விவசாயி விவசாய சேனல் என்பது விவசாய பட்டம் பெற்ற இளைஞர்களால் நடத்தப்படும் ஒரு அமைப்பு அதில் இந்த வீடியோவில் உள்ள

இவன் அ சரத்குமார் , இளநிலை வேளாண்மை முதுநிலை வணிக மேலாண்மை முடித்த வேளாண் பட்டதாரி

வேளாண் தொழில் மற்றும் வேளாண் பயிர் ஆலோசனை சேவைகள் வழங்குவதில் அனுபவம் வாய்ந்தவர்

2015 இல் அப்செல் அக்ரி கன்சல்டன்சி ஆக ஆரம்பித்து 2018 ல் அப்செல் அக்ரி பவுண்டேசன் ஆக உருமாற்றம் பெற்று தமிழகத்தில் அனைத்து மாவட்டத்தில் தங்களது சேவைகளை வழங்கி வருகின்றோம்

அதன் தொடர்ச்சியாக இளைஞர்கள் மற்றும் இளைய தலைமுறையினர் மத்தியில் விவசாயத்தை கொண்டு சேர்க்கும் விதமாக இந்த யூடியூப் விவசாயி சேனலை உருவாக்கி உள்ளோம்

விவசாய சார்பான தகவல்களை மற்றும் சந்தேகங்களை நிவர்த்தி செய்ய வேண்டும் என்ற உயரிய நோக்கில் இந்த காணொளியை உருவாக்கி உள்ளோம்

ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமை மாலை உங்களுடைய சந்தேகங்களை நிவர்த்தி செய்து வீடியோ வாக வெளியிட காத்துக் கொண்டு இருக்கிறோம்

தொடர்பு கொள்க:
To join our telegram group
https://t.me/joinchat/SaJfLjC1vyYc3zUp

To joint our youtube vvivasayi farmers whats app group link available here

https://chat.whatsapp.com/JxrPUKC70S3...

வாட்ஸ் அப் help Line : 8220150757/9944051043

Комментарии

Информация по комментариям в разработке