கோவைக்காய் வச்சு ஒரு தடவை இப்படி செஞ்சு பாருங்க|

Описание к видео கோவைக்காய் வச்சு ஒரு தடவை இப்படி செஞ்சு பாருங்க|

Kovakkai gravy is a simple and easy recipe made with ivy gourd, spices and herbs. This dondakaya gravy recipe is best served as a side dish with chapatis or with curd rice and dal-rice. 

கோவக்காய் கிரேவி 

தேவையான பொருட்கள் 

கோவைக்காய் 4 கப்
வெங்காயம் 2 கப் 
பூண்டு 5 பல்
நிலக்கடலை பருப்பு 1 கப் 
கருவேப்பிலை 
உப்பு 
மஞ்சள் தூள் 1 டீஸ்பூன்
மிளகாய் தூள் 2 டீஸ்பூன் 
மல்லித்தூள் 3 டீஸ்பூன்
கடுகு உளுந்தம் பருப்பு 1 டீஸ்பூன் 
எண்ணெய் தேவையான அளவு


செய்முறை 

ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு உளுந்தம் பருப்பு சேர்த்து தாளிக்கவும் பிறகு வெங்காயம், கருவேப்பிலை, உப்பு, பூண்டு சேர்த்து வதக்கவும். வெங்காயம் பொன்னிறமாக மாறிய பின் பொடியாக நறுக்கிய கோவக்காய், மஞ்சள் தூள் மிளகாய் தூள் மல்லித்தூள் சேர்த்து வதக்கவும் தேவையான அளவு தண்ணீர் ஊற்றவும்.

கிரேவி பதத்திற்கு வந்த பின் நிலக்கடலையை பொடியாக செய்து சேர்த்துக் கொள்ளவும். இரண்டு நிமிடங்கள் சிம்மில் வைத்து இறக்கவும். சூடான சுவையான கோவக்காய் கிரேவி ரெடி இதனை சாதம் சப்பாத்தி இட்லி தயிர் சாதம் என அனைத்திற்கும் சேர்த்து பரிமாறலாம்.

 
Gourd Gravy

Ingredients

Gourd 4 cups
Onion 2 cups
Garlic 5 cloves
Peanuts 1 cup
Caraway seeds
Salt
Turmeric powder 1 teaspoon
Chili powder 2 teaspoons
Coriander seeds 3 teaspoons
Mustard seeds 1 teaspoon
Oil as required

Recipe

Pour oil in a pan and when it is hot, add mustard seeds and season it. Then add onion, caraway seeds, salt and garlic and fry. After the onion turns golden brown, add chopped gourd, turmeric powder, chili powder and coriander seeds and fry them. Pour required amount of water.

After the gravy becomes thick, grind the groundnuts into powder and add it. Keep it on the stove for two minutes and let it cool down. Hot and delicious Govakkai gravy is ready. It can be served with anything like rice, chapati, idli, curd rice.


#food #cooking #sambhar #ytshorts #yt #ytviral #cook with SK #cook with Kavin#kovaikkai#healthyfood #recipe #tamilcooking

ivy gourd,ivy gourd benefits,ivy gourd benefits in tamil,kovakkai health benefits in tamil,kovakkai benefits in tamil,health benefits of ivy gourd,ivy gourd health benefits,health benefits of ivy gourd in tamil,top 10 health benefits of ivy gourd,ivy gourd uses,kovakkai fry,kovakkai poriyal,kovakkai recipes,coccinia indica,kovakkai,kovaikkai,kovakkai nanmaigal,kovakkai for diabetes,ivy gourd for diabetes,weight loss foods,health tips,tamil health tips

#shorts #youtubeshorts #cooking
#sambhar #sambarmasala #southindianrecipe #southfood #foodie #idli #dosa #food #indianfood #foodporn #foodblogger #breakfast #southindian #chutney #homemade #healthyfood #pagode #foodlover #sambhar #sambaepagode #vada
#chettinadu
#chettinadurecipes
#tamilnadu #homemade

Комментарии

Информация по комментариям в разработке