ஆரோக்கியமாக நோயற்று நீண்ட காலம் வாழவேண்டும் என்பதே பலரும் விரும்பும் ஒன்று !! வாழ்வியல் மாற்றங்களும், உணவு முறைகளை சீர்படுத்தினாலும் காலநிலை மாற்றங்கள், நோய் தொற்றுக்கள் ஒரு சவாலாகவே இருக்கின்றது. சக்தியோட்டத்தை சீராக்கும் ஏழு சக்கரங்களை பலப்படுத்திட அருந்த வேண்டிய ஏழு வித பழச்சாறுகள்.
மூலாதார சக்கரத்தை பலப்படுத்திடும் மாதுளை, சுவாதிஷ்டான சக்கரத்தை சீராக்கிடும் ஆரஞ்சு, மணிப்பூரக சக்கரத்தை வலுவாக்கிடும் ஆப்பிள், அனாஹத சக்கரத்தை சீர்படுத்திடும் கேழ்வரகு, கொத்தமல்லி கலந்த ராகி கூழ், விசுத்தி சக்கரத்தை வலுவாக்கிடும் நாவல் பழச்சாறு, ஆக்ஞா சக்கரத்தை சுத்தி படுத்திட திராட்சை பழச்சாறு, சஹஸ்ரார சக்கரத்தை உறுதியாக்கிடும் இளநீர். ஏழு நாட்களில் ஏழு வகையான பழங்களின் தன்மை உடலின் சக்தியோட்டதில் இருக்கும் தடைகளை நீக்கி, உடலின் திசுக்களில் உருவாக்கத்தை புதிதாக்கி உடல் மற்றும் மனம் சார்ந்த ஆரோக்கியம் அடைந்திட செய்யும்.
Dr. கௌதமன் B. A. M. S.
வெல்னஸ் குருஜி
ஸ்ரீ வர்மா ஆயுர்வேதா மருத்துவமனை
Get in touch with us @ 9500946631 / 9500946632.
Embark on a Holistic Odyssey with Shreevarma Ayurveda!
Your Path to Wellness Begins Here.
Subscribe for a Healthier, Happier You! 🌿💚
#Shreevarma #ShreevarmaAyurveda #EnergyBalance #ChakraHealing #ImmuneBoost #NaturalRemedies #ChakraAlignment #WellnessRoutine #Detoxification
--------------------------------------------------------
[ Dr. கௌதமன், Dr. கௌதமன், Energy flow, balance, seven chakras, seven days, seven fruit juices, health, longevity, lifestyle changes, diet, climate changes, infections, challenges, muladhara chakra, pomegranate, swadhisthana chakra, orange, manipura chakra, apple, anahata chakra, ragi porridge, tender coconut, weekly regimen, fruit properties, remove obstacles, physical health, mental health, holistic wellness, chakra strengthening, immunity boost, detoxification, vitality, natural healing, body energy, traditional medicine, wellness routine, chakra alignment, disease prevention, balanced diet, immune support, stress relief, ஆற்றல் ஓட்டம், சமநிலை, ஏழு சக்கரங்கள், ஏழு நாட்கள், ஏழு பழச்சாறுகள், ஆரோக்கியம், நீண்ட ஆயுள், வாழ்க்கை முறை மாற்றங்கள், உணவு முறை, காலநிலை மாற்றங்கள், நோய்த்தொற்றுகள், சவால்கள், மூலாதார சக்கரம், மாதுளை, சுவாதிஷ்டான சக்கரம், ஆரஞ்சு, மணிப்பூரா சக்கரம், ஆப்பிள், அனாஹத சக்ரா, ராகி கஞ்சி, கொத்தமல்லி, விசுத்த சக்கரம், ஆஞ்னா சக்கரம், திராட்சை சாறு, சஹஸ்ரார சக்கரம், இளஞ்சிவப்பு தேங்காய், வாராந்திர உணவு, தடைகளை நீக்குதல், திசு புத்துணர்ச்சி, உடல் ஆரோக்கியம், மன ஆரோக்கியம், முழுமையான ஆரோக்கியம், சக்கரத்தை வலுப்படுத்துதல், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பு, நச்சு நீக்கம் , உயிர்ச்சக்தி, இயற்கையான சிகிச்சை, உடல் ஆற்றல், பாரம்பரிய மருத்துவம், ஆரோக்கிய வழக்கம், நோய் தடுப்பு, சீரான உணவு, நோய் எதிர்ப்பு ஆதரவு, மன அழுத்த நிவாரணம், நச்சு பானங்கள், இயற்கை வைத்தியம். ]
Информация по комментариям в разработке