Accept & Upward option Explained | TNEA 2023 | Trending Tamil Gobi

Описание к видео Accept & Upward option Explained | TNEA 2023 | Trending Tamil Gobi

Accept & Upward Option Explained 2023
Choice filling Important 2023
Tamil Nadu Engineering counselling 2023
Tamil Nadu Admission 2023



Accept & Upward கொடுத்தால் உங்களுக்கு அருகில் உள்ள TFCக்கு சென்று உங்களுக்கு கிடைத்த College Tentative Allotment என்று ஒரு PDF ஆக வரும் அதில்
நீங்கள் TFC என்ன Certificate கொண்டு செல்ல வேண்டும் என்று இருக்கும் அதை எடுத்து கொண்டு 5 நாட்களில் நீங்கள் TFC Centre அனைத்தையும் கொடுக்க வேண்டும்!.

உங்களுக்கு மேல் எந்த கல்லூரியும் கிடைக்கவில்லை என்றால்


நீங்கள் முன்பு கிடைத்த கல்லூரியில் தான் சேர வேண்டும்!


ஒரு வேலை மேல் ஏதாவது கிடைத்தால் நீங்கள் அதில் உறுதியாக சேர வேண்டும்
காரணம் உங்களுடைய Certificate பணம் TFC உள்ளது!





TFC centre - https://drive.google.com/file/d/1I4V-...


7.5 Reservation WhatsApp group - https://chat.whatsapp.com/CMvnLj1mwNo...




whatsapp group -https://chat.whatsapp.com/DZXO0CVaY9E...



Instagram I'd :  / ramgobihero  

Twitter id : https://twitter.com/GOBINAT36116142?t...











#trendingtamilgobi
#tnea2023
#tamilnadu
#upwardmovement
#choicefilling
#engineering

Комментарии

Информация по комментариям в разработке