Suryoday-வில் Invest பண்ணவங்களுக்கு Happy News! Clix Capital-லுடன் இணைவதால் வரப்போகும் மாற்றங்கள்!

Описание к видео Suryoday-வில் Invest பண்ணவங்களுக்கு Happy News! Clix Capital-லுடன் இணைவதால் வரப்போகும் மாற்றங்கள்!

#AnandSrinivasan #PersonalFinance #FinancialPlanning #FinancialLiteracy #FinancialFreedom #RetirementPlanning #finance #money #trading #investment #loan #investing #stockmarket #wealth #economy #StockMarketInsights #InvestingTips #Budgeting #StockMarketTips #SavingsGoals #DebtFreeJourney #PassiveIncome #TaxTips #InvestingTips #WealthBuilding #MillennialFinanceIndia #MutualFundsIndia #InsuranceIndia #TamilFinance #FinanceInTamil #TamilEconomicUpdate


Visit https://moneypechu.com/ For financial updates in Tamil

#Suryoday #ClixCapital #AnandSrinivasan #MoneyPechu

இந்தக் காணொளியில் திரு.ஆனந்த் ஸ்ரீனிவாசன் அவர்கள், சூர்யோதய் சிறிய நிதி வங்கியோடு இணைவதற்கான கிளிக்ஸ் கேப்பிட்டல் நடத்தும் பேச்சுவார்த்தை மற்றும் இந்த நிறுவனங்களின் பின்னணி குறித்து பேசுகிறார், சூர்யோதய் ஆரம்ப நிலை சலுகை விலை வெளியிடும் போதே இந்த நிறுவனத்தின் அடிப்படைகள் சரியாக இருப்பதால் பங்குகளை வாங்கலாம் என்று தான் சொன்னதை நினைவு கூறும் திரு.ஆனந்த் அவர்கள், கோவிட் தாக்கம் முடிவடையும் போது இரண்டு ஆண்டுகளில் சூரியோதய் லாபமீட்டும் என்றும், யூனிவர்சல் வங்கியாவதற்கான முயற்சிகளில் ஈடுபடும் கிளிக்ஸ் கேப்பிட்டல், லஷ்மி விலாஸ் வங்கியை வான் முயன்று தோற்றுப்போனது, இப்போது சூர்யோதய் உடன் இணைவதற்கான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறது. இந்த இணைப்பு கண்டிப்பாக நடக்கும் என்று சந்தை நிபுணர்கள் நம்புகிறார்கள் என்பதை விளக்குகிறது இந்தக் காணொளி.

In this video, Mr. Anand Srinivasan talks about the discussions being held by Clix Capital to merge with Suryodhay Small Finance Bank and the background of these companies. Recalling that he said that retail investors could buy shares of Suryodhay as the company's fundamentals were right when Suryodhay released the IPO, Mr. Anand said that when the COVID impact ends, Suryodhay will be profitable within two years and Clicks Capital involved in efforts to become universal bank for a long time. which had previously tried to acquire Lakshmi Vilas Bank and failed, is now in talks to merge Suryodhay. This video illustrates that market experts believe this merger will definitely happen.

சாதாரண பங்கு அசாதாரண லாபம் (Tamil Edition) https://www.amazon.in/dp/B093GBKNR8

Ordinary stocks extra ordinary profits : https://www.amazon.in/Ordinary-Stocks...

Alchemy of money : https://www.amazon.in/alchemy-Money-T...

Facebook :   / moneypechu  

Berich :    / @berich467  

Thathuvapechu :    / @thathuvapechu478  

Contact us : [email protected]

Whatsapp : 9500094680

Комментарии

Информация по комментариям в разработке