Logo video2dn
  • Сохранить видео с ютуба
  • Категории
    • Музыка
    • Кино и Анимация
    • Автомобили
    • Животные
    • Спорт
    • Путешествия
    • Игры
    • Люди и Блоги
    • Юмор
    • Развлечения
    • Новости и Политика
    • Howto и Стиль
    • Diy своими руками
    • Образование
    • Наука и Технологии
    • Некоммерческие Организации
  • О сайте

Скачать или смотреть *தினம் ஒரு திருக்குறள்* |திருக்குறள் 81 - 90|திருவள்ளுவர்|Saara spot|thirukural|

  • Saara Spot
  • 2024-12-17
  • 2
*தினம் ஒரு திருக்குறள்* |திருக்குறள் 81 - 90|திருவள்ளுவர்|Saara spot|thirukural|
thinam oru thirukuralvjsidhuvlogsdhian oru kuralvijaytvserial promothinam oru thirukural in tamilthirukural story in tamilthinam kotti thirkavaathinam thinam unai ninaikirenthinam oru gkthinam oru thagavalthinam oru thalaivarthinam thinam deepavalithinam oru thagaval in tamilthinam oru kulambuthinam oru thirupugazthinam oru taf academythinam oru quran verasethinam oru mandhiramthirukural vilakkamthirukkural porulmean in engtamileng
  • ok logo

Скачать *தினம் ஒரு திருக்குறள்* |திருக்குறள் 81 - 90|திருவள்ளுவர்|Saara spot|thirukural| бесплатно в качестве 4к (2к / 1080p)

У нас вы можете скачать бесплатно *தினம் ஒரு திருக்குறள்* |திருக்குறள் 81 - 90|திருவள்ளுவர்|Saara spot|thirukural| или посмотреть видео с ютуба в максимальном доступном качестве.

Для скачивания выберите вариант из формы ниже:

  • Информация по загрузке:

Cкачать музыку *தினம் ஒரு திருக்குறள்* |திருக்குறள் 81 - 90|திருவள்ளுவர்|Saara spot|thirukural| бесплатно в формате MP3:

Если иконки загрузки не отобразились, ПОЖАЛУЙСТА, НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если у вас возникли трудности с загрузкой, пожалуйста, свяжитесь с нами по контактам, указанным в нижней части страницы.
Спасибо за использование сервиса video2dn.com

Описание к видео *தினம் ஒரு திருக்குறள்* |திருக்குறள் 81 - 90|திருவள்ளுவர்|Saara spot|thirukural|

தினம் ஒரு திருக்குறள்

குறள் 81-90 விருந்தோம்பல்.
Cherishing Guests
குறள் 81:.
இருந்தோம்பி இல்வாழ்வ தெல்லாம் விருந்தோம்பி
வேளாண்மை செய்தற் பொருட்டு.

Tamil meaning
இல்லறத்தைப் போற்றி வாழ்வது, விருந்தினரை வரவேற்று, அவர்க்கு வேண்டிய உதவிகளைச் செய்வதற்காகவே.

Translation:.
All household cares and course of daily life have this in view.
Guests to receive with courtesy, and kindly acts to do.

குறள் 82:.
விருந்து புறத்ததாத் தானுண்டல் சாவா
மருந்தெனினும் வேண் டற்பாற் றன்று.

Tamil meaning
விருந்தினராக வந்தவரை வெளியே விட்டுவிட்டுச் சாகாத மருந்தாக இருந்தாலும் அதனைத் தான் மட்டும் உண்பது விரும்பத் தக்க பண்பாடல்ல.

Translation:.
Though food of immortality should crown the board,
Feasting alone, the guests without unfed, is thing abhorred.

குறள் 83:.
வருவிருந்து வைகலும் ஓம்புவான் வாழ்க்கை
பருவந்து பாழ்படுதல் இன்று.

Tamil meaning
விருந்தினரை நாள்தோறும் வரவேற்று மகிழ்பவரின் வாழ்க்கை, அதன் காரணமாகத் துன்பமுற்றுக் கெட்டொழிவதில்லை.

Translation:.
Each day he tends the coming guest with kindly care;
Painless, unfailing plenty shall his household share.

குறள் 84:.
அகனமர்ந்து செய்யாள் உறையும் முகனமர்ந்து
நல்விருந்து ஓம்புவான் இல்.

Tamil meaning
மனமகிழ்ச்சியை முகமலர்ச்சியால் காட்டி விருந்தினரை வரவேற்பவர் வீட்டில் அமர்ந்து செல்வம் எனும் திருமகள் வாழ்வாள்.

Translation:.
With smiling face he entertains each virtuous guest,
'Fortune' with gladsome mind shall in his dwelling rest.

குறள் 85:.
வித்தும் இடல்வேண்டும் கொல்லோ விருந்தோம்பி
மிச்சில் மிசைவான் புலம்.

Tamil meaning
விருந்தினர்க்கு முதலில் உணவளித்து மிஞ்சியதை உண்டு வாழும் பண்பாளன், தன் நிலத்திற்குரிய விதையைக்கூட விருந்தோம்பலுக்குப் பயன்படுத்தாமல் இருப்பானா?

Translation:.
Who first regales his guest, and then himself supplies,
O'er all his fields, unsown, shall plenteous harvests rise.

குறள் 86:.
செல்விருந்து ஓம்பி வருவிருந்து பார்த்திருப்பான்
நல்வருந்து வானத் தவர்க்கு.

Tamil meaning
வந்த விருந்தினரை உபசரித்து அவர்களை வழியனுப்பி வைக்கும்போதே, மேலும் வரக்கூடிய விருந்தினரை ஆவலுடன் எதிர்நோக்கி நிற்பவனை, புகழ்வானில் இருப்போர் நல்ல விருந்தினன் என்று வரவேற்றுப் போற்றுவர்.

Translation:.
The guest arrived he tends, the coming guest expects to see;
To those in heavenly homes that dwell a welcome guest is he.

குறள் 87:.
இனைத்துணைத் தென்பதொன் றில்லை விருந்தின்
துணைத்துணை வேள்விப் பயன்.

Tamil meaning
விருந்தினராக வந்தவரின் சிறப்பை எண்ணிப் பார்த்து விருந்தோம்பலை ஒரு வேள்வியாகவே கருதலாம்.

Translation:.
To reckon up the fruit of kindly deeds were all in vain;
Their worth is as the worth of guests you entertain.

குறள் 88:.
பரிந்தோம்பிப் பற்றற்றேம் என்பர் விருந்தோம்பி
வேள்வி தலைப்படா தார்.

Tamil meaning
செல்வத்தைச் சேர்த்துவைத்து அதனை இழக்கும்போது, விருந்தோம்பல் எனும் வேள்விக்கு அது பயன்படுத்தப்படாமற் போயிற்றே என வருந்துவார்கள்.

Translation:.
With pain they guard their stores, yet 'All forlorn are we,' they'll cry,
Who cherish not their guests, nor kindly help supply.

குறள் 89:.
உடைமையுள் இன்மை விருந்தோம்பல் ஓம்பா
மடமை மடவார்கண் உண்டு.

Tamil meaning
விருந்தினரை வரவேற்றுப் போற்றத் தெரியாத அறிவற்றவர்கள் எவ்வளவு பணம் படைத்தவர்களாக இருந்தாலும் தரித்திரம் பிடித்தவர்களாகவே கருதப்படுவார்கள்.

Translation:.
To turn from guests is penury, though worldly goods abound;
'Tis senseless folly, only with the senseless found.

குறள் 90:
மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து
நோக்கக் குழையும் விருந்து.

Tamil meaning
அனிச்சம் எனப்படும் பூ, முகர்ந்தவுடன் வாடி விடக் கூடியது. அதுபோல் சற்று முகங்கோணி வரவேற்றாலே விருந்தினர் வாடிவிடுவர்.

Translation:.
The flower of 'Anicha' withers away, If you do but its fragrance inhale;
If the face of the host cold welcome convey, The guest's heart within him will fail.

இதில் தவறுகள் இருந்தால் comment- இல் சொல்லவும்.... இதை பார்த்து படிப்பவர்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும்...

உங்களின் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.....

இதை அடுத்து எட்டுத்தொகை பதிணென்கீழ்கணக்கு, பதிணென்மேற்கணக்கு இது போன்ற
நூல்களின் பாடல்கள், விளக்கத்துடன் வர இருக்கின்றன....

இதற்கு உங்களின் ஆதரவு எதிர்பார்கின்றோம்....

Комментарии

Информация по комментариям в разработке

Похожие видео

  • О нас
  • Контакты
  • Отказ от ответственности - Disclaimer
  • Условия использования сайта - TOS
  • Политика конфиденциальности

video2dn Copyright © 2023 - 2025

Контакты для правообладателей [email protected]