Aayiram thamarai mottukkale song in SMULE ஆயிரம் தாமரை மொட்டுக்களே

Описание к видео Aayiram thamarai mottukkale song in SMULE ஆயிரம் தாமரை மொட்டுக்களே

"ஆயிரம் தாமரை மொட்டுக்களே வந்து ஆனந்தக் கும்மிகள் கொட்டுங்களே".
1981 ஆம் ஆண்டில் வெளிவந்த அலைகள் ஓய்வதில்லை திரைப்படத்துக்காக கவிஞர் வைரமுத்து எழுதி இசைஞானி இளையராஜா இசையில் எஸ். பி. பாலசுப்ரமணியம், rs. ஜானகி இருவரும் பாடிய பாடல் ஸ்மூலில் (Smule). இந்த பாடலை அருமையாக பாடி பதிவு செய்திருந்த சகோதரிக்கு மிக்க நன்றி. (Please use Headphones 🎧 better quality).

Комментарии

Информация по комментариям в разработке