இட்லியாக இருங்கள் புத்தகம் சொல்வதும், அதைப் படித்தவர்கள் சொல்வதும். சோம வள்ளியப்பன்

Описание к видео இட்லியாக இருங்கள் புத்தகம் சொல்வதும், அதைப் படித்தவர்கள் சொல்வதும். சோம வள்ளியப்பன்

”என் வாழ்க்கையை மாற்றிய புத்தகம்”
என்று பலராலும் பாரட்டப்படும் ’இட்லியாக இருங்கள்’ புத்தகம் வெளிவந்தது 2006ம் ஆண்டு. 15ம் ஆண்டுகளாக தொடர்ந்து கணிசமான அளவில் விற்பனையாகிவரும் இந்தப் புத்தகம் குறித்து 2009ம் ஆண்டில் நடந்த ஒரு உரையாடலின் பதிவு இது. ’இட்லியாக இருங்கள்’ புத்தகம் சொல்வதும் அதைப் படித்தவர்கள் படித்தவர்கள் சொல்வதுமாக போகிறது உரையாடல். எழுதிய சோம வள்ளியப்பனுடன் கிழக்குபதிப்பகத்திற்காக உரையாடியவர் பேரா. சித்ரா பாலசுப்ரமணியன்.

To Contact Dr Soma Valliappan : [email protected]
For More Information about Dr Soma Valliappan : www.writersomavalliappan.in


புத்தகம் கிழக்குப் பதிப்பகத்தில் கிடைக்கிறது. தவிர டயல் பார் புக்ஸ் 9445901234, 94459 797979 மற்றும் சத்யா ஏஜென்சீஸ் ( 95000 45615) சிலும் கிடைக்கிறது. அமசானிலும் வாங்கலாம்.

Комментарии

Информация по комментариям в разработке