Superheat and Subcooling | Tamil | Animation | HVAC

Описание к видео Superheat and Subcooling | Tamil | Animation | HVAC

இந்த வீடியோவில் நாம் Superheat மற்றும் Subcooling பற்றி விளக்கி உள்ளோம். Superheat மற்றும் Subcooling என்பது AC System-ல் முக்கியமானது. Compressor- ன் உள்ளே செல்லக்கூடிய Refrigerant முழுவதுமாக வாயுவாக மாறி செல்கிறதா என்பதை Superheat மூலமும், Expansion Valve-க்கு செல்லக்கூடிய Refrigerant முழுவதுமாக திரவ நிலையில் செல்கிறதா என்பதை Subcooling மூலமும் அறிந்து கொள்ளலாம்.
இதனை அறிந்து கொள்வதன் மூலமா AC Unit திறம்பட வேலை செய்கிறதா என்பதை உறுதி செய்துகொள்ள முடியும்.
இது போன்ற விஷயங்களை HVAC துறையில் உள்ளவர்கள் பெரும்பாலும் தெரிந்துகொள்ள முயற்சிப்பதில்லை. ஆனால் இவைகளை தெரிந்து கொள்வதன் மூலம். நாம் AC Unit-ஐ நன்கு புரிந்துகொள்ள முடியும். AC Unit-ல் ஏற்படக்கூடிய ஒரு சில பிரச்சனைகளுக்கு நாம் Superheat மற்றும் Subcooling மூலமும் தீர்வுகளை அடைய முடியும்.

Комментарии

Информация по комментариям в разработке