யோனி பொருத்தம் Vs உண்மை அர்த்தம். _. உண்மை சோதிடம்.

Описание к видео யோனி பொருத்தம் Vs உண்மை அர்த்தம். _. உண்மை சோதிடம்.

#astro #astrologer #astrology #யோனி #யோனி பொருத்தம் #அறிவானந்தம் #பொருத்தம் #திருமணப்பொருத்தம்

#யோனி பொருத்தம்.

யோனி பொருத்தம் என்றால் தவறான கருத்து உலவுகிறது. குழந்தைகள் பிறக்க இந்த யோனி பொருத்தமே காரணம் என்பது போல் சித்தரிக்கப்படுகிறது. சிங்கம் என்றால் யானை , ஆடு , மான் என அடித்து தின்று விடும் எனவே இந்த யோனிகள் ஆகாது என நகைச்சுவையாக சோதிடம் சொல்கின்றனர்.
உண்மையில் யோனி பொருத்தம் என்றால் என்ன என்று இந்த பதிவில் கூறியுள்ளேன்.

2,12. --. 5,9. ---. 6,8. இராசிகள் பொருந்தாது என சோதிடம் சொல்லும். இதன் அடிப்படையில் நட்சத்திர பொருத்தம் அமைவதே யோனி பொருத்தமாகும்.

இந்த ஆய்வு பதிவை பாருங்கள். கருத்துகள் கூறுங்கள். மீண்டும் இதை மிக தெளிவாக மறு பதிவு தர ஆதரவு தாருங்கள்.

இந்த பதிவின் உண்மை அறிந்த நீங்கள் மற்றவர் அறிய பகிருங்கள்.

உண்மை சோதிடம் வளர்ச்சி உங்கள் சோதிட முதிர்ச்சி........ நன்றி 🙏


வணக்கம்.
பல நேயர்கள் நேரில் வர இயலாத காரணத்தால், whatsapp மூலமாக பலன்கள் கேட்டு வருகின்றனர்.

Whatsapp numbers
9171356783,. 9080483893 ( பலன்கள் கேட்க மட்டுமே, பணம் அனுப்ப அல்ல)

** திருமண பொருத்தம்:
ஆண், பெண் இருபாலர் சாதகங்கள் தனித்தனியாக ஆய்வு செய்து பொருத்தம் பார்க்கப்படும்.
ஒர் பொருத்தம். -. 200₹

**எண்ணியியல் ( Numerology):
பிறந்தவர் சாதகத்தை ஆய்வுகள் செய்து, பின் பிறந்த நாள் ஆய்வு செய்து, பெயர் தேர்வு செய்யப்படும்.
ஒருவருக்கு 5 பெயர் ஆய்வு : 1000₹

** ஒருவருக்கு சாதகப்பலன் முழுமையாக அறிய :
ஒருவருக்கு : 500₹

** சாதகம் எழுத:
திருக்கணித முறை : 500₹
வாக்கிய பஞ்சாங்கம் : 500₹

ஒரே நோட்டில் இரு பஞ்சாங்கம் முறைப்படி எழுத:. 800₹


நேரில் சந்திக்க:

சக்தி ஈசுவர் சோதிட நிலையம்,
4. ராஜப்பா நகர் ,
மருத்துவ கல்லூரி சாலை,
கணபதி நகர் பேருந்து நிறுத்தம்,
தஞ்சாவூர். 613007.

*அன்னை சத்யா விளையாட்டு அரங்கம் மிக அருகில்.

பணம் அனுப்ப:

8122792268
Azhaganantham.KA

Google pay, Phone pay, Paytm.

( வங்கி கணக்கு எண் கேட்பவருக்கு தனியாக அனுப்பப்படும்.)


நன்றி
சோதிட ஆய்வாளர்
அறிவானந்தம். க.
B.B.M.,M.L.S.,B.A, (Astrology), M.Sc.,(Astrology)., M.phill., (Astrology).

Website:
astroarivanantham.blogspot.in

Cell: 9171356783,. 9080483893

Комментарии

Информация по комментариям в разработке