மின்சாரத்தின் தந்தை மைக்கேல் ஃபாரடே வாழ்க்கை வரலாறு | Story of Michael Faraday in Tamil ​

Описание к видео மின்சாரத்தின் தந்தை மைக்கேல் ஃபாரடே வாழ்க்கை வரலாறு | Story of Michael Faraday in Tamil ​

மின்சாரத்தின் தந்தை மைக்கேல் ஃபாரடே வாழ்க்கை வரலாறு | Story of Michael Faraday in Tamil ‪@TAMILFIRECHANNEL‬

இருபதாம் நூற்றாண்டுக்கு அடிப்படையாகவும், ஆணிவேறாகவும் இருந்தது அறிவியல் வளர்ச்சிதான். அந்த அறிவியல் வளர்ச்சியில் பெரும்பங்காற்றிய ஒரு சக்தி மின்சாரம். ஆரம்பகாலத்தில் மின்சாரம் என்பது கட்டுப்பாடு இல்லாத காட்டாற்று வெள்ளம்போல் பாயக்கூடியக்கூடியதாக இருந்தது. அதனால் மின்சார சக்தியை சரிவர பயன்படுத்த முடியாமல்போனது. இப்போது நாம் பயன்படுத்தும் பல கருவிகள் மின்சாரத்தால் இயங்குகின்றன. நாம் விரும்பும்படி நம் கட்டளைப்படி அந்த கருவிகள் செயல்படுவதற்கு காரணம் மின்சாரத்தைக் கட்டுபடுத்த உதவும் மின் இயக்கி (Dynamo) மற்றும் மின்மாற்றி (Transformer) என்ற கருவிகள்தான். அந்தக் கருவிகளைக் கண்டுபிடித்ததன் மூலம் மின்சாரம் என்ற கட்டுக்கடங்காத குதிரைக்கு கடிவாளம் போட்டுத்தந்த ஒரு மாபெரும் விஞ்ஞானியைத்தான் தெரிந்துகொள்ளவிருக்கிறோம். படிப்பறிவே இல்லாத ஒருவர் பார்போற்றும் விஞ்ஞானியான கதைதான் அவரது கதை. ஆம் அவர்தான் மைக்கேல் ஃபாரடே என்ற அறிவியல்மேதை.
மேலும் தெரிந்து கொள்ள

http://vaanamvasapadume.blogspot.sg/2...

#Life_Story_In_Tamil #Life_History_In_Tamil #Biography_In_Tamil

Life history of famous people in Tamil
   • The Legendary Education Hero Kamaraja...  

Thirukkural Videos Playlist
   • Thirukkural Adhikaram 1 Kadavul Vaazt...  

Thirukkural WhatsApp Status Videos
   • பிறர்க்கின்னா முற்பகல் திருக்குறள் 31...  

Tamil Bed time Stories for kids
   • நாட்டுப்புறக் கதைகள் 3 கோமுட்டி தலையா...  

Thirukkural for TNPSC Exam Videos
   • TNPSC UNIT 8 Thirukkural 6th Standard...  

Thirukkural in English
   • Thirukkural Chapter 1 in English with...  

Interesting Facts
   • Amazing Facts about Elephants | Top 1...  

FAIR USE COPYRIGHT NOTICE
The Copyright Laws of the United States recognizes a “fair use” of copyrighted content. Section 107 of the U.S. Copyright Act states:
“Not withstanding the provisions of sections 106 and 106A, the fair use of a copyrighted work, including such use by reproduction in copies or phonorecords or by any other means specified by that section, for purposes such as criticism, comment, news reporting, teaching (including multiple copies for classroom use), scholarship, or research, is not an infringement of copyright.”
This video and our You Tube channel in general may contain certain copyrighted works that were not specifically authorized to be used by the copyright holder(s), but which we believe in good faith are protected by federal law and the fair use doctrine for one or more of the reasons noted above.
If you have any specific concerns about this video or our position on the fair use defense, please contact us at [email protected] so we can discuss amicably. Thank you.

Комментарии

Информация по комментариям в разработке