வெளிநாட்டில் MBBS படிப்பது இனி சுலபம் - எந்த நாட்டை தேர்ந்தெடுப்பது LIMRA WILL GUIDE YOU!!

Описание к видео வெளிநாட்டில் MBBS படிப்பது இனி சுலபம் - எந்த நாட்டை தேர்ந்தெடுப்பது LIMRA WILL GUIDE YOU!!

அண்மையில் நடந்து முடிந்த நீட் தேர்வினை 1.50. லட்சம் மாணவர்கள் எழுதியுள்ளனர்.இதில் 11ஆயிரம் மாணவர்களுக்கு மட்டுமே மருத்துவம் படிக்கக் கூடிய வாய்ப்பு இருக்கிறது.மருத்துவராக வேண்டும் என்பது ஒவ்வொரு மாணவன் மற்றும் அவர்களது பெற்றோர்களின் கனவாக இருக்கும்.ஆனால் அது சாத்தியம் ஆகுமா என்பது பலரது சந்தேகம்.
ஏனெனில் இந்த ஆண்டு நீட் தேர்வில் தமிழ்நாட்டில் 2000-த்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் 600 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.ஆகையால் இந்த ஆண்டு தமிழ்நாட்டில் MBBS படிப்பிற்கு கடும் போட்டி ஏற்படும் சூழல் உள்ளது.தமிழ்நாட்டில் படிக்க வாய்ப்பு கிடைக்காத மாணவர்களுக்கு வெளிநாட்டில் மருத்துவம் படிக்க வாய்ப்பு உள்ளதா? மாணவர்கள் வெளிநாட்டில் படிக்க ஆர்வம் காட்டுகிறார்களா?

லிம்ரா ஓவர்சீஸ் நிறுவனம் சென்னையில் 22 வருடங்களுக்கு மேல் செயல்பட்டு வருகிறது. வெளிநாட்டில் மாணவர்கள் கல்வி பயில குறிப்பாக மருத்துவக்கல்வியை மேற்கொள்ள, லிம்ரா ஓவர்சீஸ் எஜுகேஷன் நிறுவனம் வழிகாட்டி வருகிறது. இதுவரை 1750 மருத்துவர்களை, வெளிநாட்டு மருத்துவக்கல்லூரிகள் மூலமாக உருவாக்கி உள்ளது. லிம்ராவின் மற்றொரு நிறுவனமான லைம் பயிற்சி மையம் 10 ஆண்டுகளாக வெளிநாட்டில் மருத்துவம் முடித்த மாணவர்களுக்கு FMGE பயிற்சி அளித்து வருகிறது.2023 டிசம்பரில் ல் நடைபெற்ற FMGE தேர்வில் 81% சதவீதத்திற்கு மேல் தேர்ச்சி பெற்றுள்ளனர்.23 மாணவர்கள் 200 மதிப்பெணகளுக்கு மேல் பெற்றுள்ளனர்.

வெளிநாட்டில் மருத்துவம் படிக்க கட்டாயம் நீட் தேவையா?+2 தேர்வில் வில் எந்தெந்த பாடப் பிரிவுகளில் எவ்வளவு மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும்?முக்கியமாக மாணவர்கள் பாதுகாப்பு பற்றிய சந்தேகம் தான் பெற்றோர்களுக்கு முதலில் தோன்றும்.பாதுகப்பானதாக இருக்குமா?வெளிநாட்டில் மருத்துவம் படிக்க எவ்வளவு செலவாகும்? தற்பொழுது NMC விதிமுறைகள் என்னென்ன அந்த விதிமுறைகளை பின்பற்றும் வெளிநாடுகள் எவை? வெளிநாட்டு மருத்துவ கல்விமுறை எத்தனை ஆண்டுகள் மருத்துவம் பயில வேண்டும்? வெளிநாட்டில் MBBS படித்த தமிழக மாணவர்கள் அரசு மருத்துவராக பணியாற்றமுடியுமா?

இதுபோன்ற பல்வேறு கேள்விகளுக்கு தீர்வுக்கான லிம்ரா ஓவர்சீஸ் நிறவனத்தை அணுகவும். மேலும் விவரங்களுக்கு தொடர்பு கொள்ளவும்: -9445783333/9952922333.
முகவரி:

   • வெளிநாட்டில்  மருத்துவம் படிக்க நீட் ...  
   • வெளிநாட்டில் MBBS படிக்கலாமா? எவ்வளவு...  
   • National Medical Commission of India ...  
   • MBBS with NMC Standards? ONLY IN THE ...  
   • Philippines CHED Confirmation Letter ...  
   • NEET பாஸ்பண்ணிட்டேன்..ஆனா MBBS சீட் க...  

🏢Address
LIMRA OVERSEAS EDUCATION,
No.177, SMS Centre 1st floor,
Royapettah High Road,
Mylapore, Chennai.

🗺️📍Location: https://maps.app.goo.gl/P6qH2JS54Rr3P...
👉whats app +91 9445783333/ 9445483333
👉Insta :   / limra_official1  
👉mail: [email protected]
👉website : https://www.limraedu.com
👉facebook:   / limraofficial  



NEET #mbbs #mbbsinabroad #nmc #nmcstandards #mbbsadmission #neet2024 #limra #philippines #davaocity #brokenshireschool #DavaoMedicalSchoolFoundation #BrokenshireCollege #LIMRA #since2002 #22yearsofexperience #testimonial #doctorslife#limra #FMGE#mbbs #mbbsabroad #mbbsadmission#neet2024 #mbbsphilippines #mbbs#mbbsabroadforindianstudents #mbbsinabroad#fmge #mbbsabroad2024#mbbsadmission#Limra #mbbs #dmsf #davaocity #brokenshire #brokenshireschool #bestuniversity #lowfees #davao #sucessfuldoctors#limra #neet #doctor#limra #MBBS#bestmbbsadmissionconsultantinindia #neet2024 #medicalstudent #documents #tnmedicalselection2024 #mbbscounselling #tnmbbscounselling

Комментарии

Информация по комментариям в разработке