தி.ஜானகிராமனின் “சந்தானம்” | வாசிப்பவர்: ரவிச்சந்திரன் அரவிந்தன்

Описание к видео தி.ஜானகிராமனின் “சந்தானம்” | வாசிப்பவர்: ரவிச்சந்திரன் அரவிந்தன்

தி.ஜானகிராமனின் “சந்தானம்” | வாசிப்பவர்: ரவிச்சந்திரன் அரவிந்தன் #தமிழ் #சிறுகதை #சிறுகதைகள் #திஜா

#தமிழ் #tamil #சிறுகதை #சிறுகதைகள் #writer

#சிறுகதை | வாசிப்பவர்:ரவிச்சந்திரன் அரவிந்தன் | #தமிழ்


#தமிழ் #சிறுகதை #சிறுகதைகள்



writer #short #story #tamil #tamilstoryteller


(ரவிச்சந்திரன் அரவிந்தன்

80களில் சிறுகதை எழுத்தாளராக இலக்கிய உலகில் நுழைந்தவர். மொழிப்பெயர்ப்பாளராக (சமரம் என்கிற மொழிப்பெயர்ப்பு நாவல்) வீதி நாடகக் கலைஞராக கள செயல்பாட்டளராகப் பணியாற்றி வருபவர். இவரது சிறுகதை தொகுப்பில் வந்துள்ள கயிறு, ப்பீ ராஜா என்ற இரண்டு கதைகளும் கல்லூரி மாணவர்களால் அரங்கேற்றம் செய்யப்பட்டுள்ளது.

உலக நாடக மேதை பாதல் சர்க்கார் அவர்களிடம் நாடகப்பயிற்சி பெற்றவர். பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு நடிப்பும் பயிற்சி கொடுத்து வருபவர். கோவையில் தனது நாடகங்களை நிகழ்த்தி வருகிறார்.

விழுதுகள் என்கிற குறும்படத்தை எழுதி இயக்கி நடித்துள்ளார். நிறைய குறும்படங்களில் தொடர்ந்து நடித்தும் வருகிறார்.

எல்லோரிடத்தும் அன்பு செய்து ஒன்றுமில்லாமல் கரைந்து போக வேண்டும் என்கிற இலட்சியத்தோடு வாழும் எளிய மனிதர்.

ரவிச்சந்திரன் அரவிந்தன்)


#life #lessonablestory #share #sharing #parenting #parentingtips #lesson #blessed
#youtube #writer #contentcreator #thoughts #shorts


If you found this video helpful to you people then give a like and leave your valuable feedback in the comment box and then do subscribe.


மேலும் இது போன்ற பயனுள்ள வீடியோக்களுக்கு சேனலை சப்ஸ்கிரைப் செய்யவும்.


YouTube:Ravichandran Aravindhan    / @ravichandranaravindha...  

Facebook:Ravichandran Aravindhan   / ravichandran.  .

Email: [email protected]

Комментарии

Информация по комментариям в разработке