Love Duet Song | Chella Chella Song | Helo | Deva | Srinivas, Anuradha Sriram | Prashanth | 4K Ultra

Описание к видео Love Duet Song | Chella Chella Song | Helo | Deva | Srinivas, Anuradha Sriram | Prashanth | 4K Ultra

#prashanthlovesong #devahits #duetsong
Love Duet Song | Chella Chella Song | Helo | Deva | Srinivas, Anuradha Sriram | Prashanth | 4K Ultra.
Tamil Lyric in Description .
Title : chella chella song
Singers : U.Srinivas,Anuradha Sriram
Lyrics : Vairamuthu
Music : Deva
படம்: ஹலோ , Movie : Hello.
இசை : தேவா , Music : Deva.
சினுக்கு சினுக்கு சினுக்குத்தான்..
சின்ன கொலுசு எனக்குதான்..
சினுக்கு சினுக்கு சினுக்குத்தான்..
சின்ன கொலுசு எனக்குதான்..
கிட்ட வாடி உன்ன நானும் மீட்ட..
நீ ஒத்துக்கடி உற்சவத்தை காட்ட..
ஹே செல்லா செல்லா ..
ஹே சிலுக்கு செல்லா ..
நா பொல்லாதவ மதுர ஜில்லா..
ஹே செல்லா செல்லா ..
ஹே சிலுக்கு செல்லா ..

என்ன அணைச்சுக்கடி இறுக்கி நல்லா..
பத்து விறல் தீக்குச்சி..
பாத்து மேனி தீண்டுச்சீய்..
ஹா பத்து விறல் தீக்குச்சி..
பாத்து மேனி தீண்டுச்சீய்..
முத்து முத்தா வேர்த்து போச்சு நேத்து..
என் முந்தானையில் உந்தன் மூச்சு காத்து...
ஹே செல்லா செல்லா ..
ஹே சிலுக்கு செல்லா ..

என்ன அணைச்சுக்கடி இறுக்கி நல்லா..
நானும் தண்டேன் முத்தம் ஒன்னு
ஊ நிழலின் கன்னமோ சேவைக்கும் கண்ணு..
ஹா பூவில் தானே மெத்த ஒன்னு
மாமா நானும் தூங்க நீஉம் பின்னு..
உதட்டோரம் மச்சமா ..?
உரசி பாக்க சொல்லுமா..?
உதட்டோரம் மச்சமா ..?
உரசி பாக்க சொல்லுமா..?
ஊ உதடு தேனு உறும் உத்து தன..
அதா உரிஞ்சுக்கவே என் உதட்ட சேர்த்து தான்.
ஹே செல்லா செல்லா ..
ஹே சிலுக்கு செல்லா ..

நா பொல்லாதவ மதுர ஜில்லா..
ஹே செல்லா செல்லா ..
ஹே சிலுக்கு செல்லா ..
என்ன அணைச்சுக்கடி இறுக்கி நல்லா..

டெண்டு கொட்ட டாக்கிஸ்க்கு ..
நா டிக்கெட் ரெண்டு வாங்கட்டுமா..?
ஆஹா கொட்டி வச்ச மணல் இருக்க..
ஊ மடியில் நானும் குந்தட்டுமா..?
நினைக்க நினைக்க சொர்கமே..?
நெனஞ்ச பிறகு வெக்கம்..?
நினைக்க நினைக்க சொர்கமே..?
நெனஞ்ச பிறகு வெக்கம்..?
அச்சம் நாணம் மறக்க வேணும் கண்ணம்மா..
உன் மச்சங்கலின் மிச்சம் மீதி சொல்லாமா..
ஹே செல்லா செல்லா ..
ஹே சிலுக்கு செல்லா ..

நா பொல்லாதவ மதுர ஜில்லா..
ஹே செல்லா செல்லா ..
ஹே சிலுக்கு செல்லா ..
என்ன அணைச்சுக்கடி இறுக்கி நல்லா..

பத்து விறல் தீக்குச்சி..
பாத்து மேனி தீண்டுச்சீய்..
ஹா பத்து விறல் தீக்குச்சி..
பாத்து மேனி தீண்டுச்சீய்..
முத்து முத்தா வேர்த்து போச்சு நேத்து..
என் முந்தானையில் உந்தன் மூச்சு காத்து...
ஹே செல்லா செல்லா ..
ஹே சிலுக்கு செல்லா ..
என்ன அணைச்சுக்கடி இறுக்கி நல்லா..
ஹே செல்லா செல்லா ..
ஹே சிலுக்கு செல்லா ..
நா பொல்லாதவ மதுர ஜில்லா..

Комментарии

Информация по комментариям в разработке