இந்திய சினிமாவின் ஒரே மேஸ்ட்ரோ! | The One and Only Maestro of Indian Cinema | Cinema Bogan

Описание к видео இந்திய சினிமாவின் ஒரே மேஸ்ட்ரோ! | The One and Only Maestro of Indian Cinema | Cinema Bogan

இந்திய சினிமாவின் இசை நாளங்களை தன் ஸ்வரங்களால் கட்டிப்போட்டவர். என்றும் எங்கும் எப்போதும் இசையால் ரசிகர்களின் மனங்களை தலைமுறைகள் தாண்டி இன்றுவரை கட்டிப்போட்டு வைத்திருப்பவர்தான் இசைஞானி இளையராஜா. அத்தனை சுலபமாக சினிமாத்துறைக்குள் நுழைந்துவிடவில்லை. இளையராஜா எனும் இசை நாயகனின் விடாமுயற்சிதான் இன்றும் சினிமாவில் விஸ்வரூபமாய் நிலைத்து நின்று கொண்டிருக்கிறார். பல சர்ச்சைகள் அவரை சுற்றி வந்தாலும் அதற்கெல்லாம் செவி சாய்க்காமல், இசைக்காக மட்டுமே தன் மனதை திறக்கும் நாயகன். அன்னக்கிளியில் ஆரம்பித்த அவரது பயணம் சிம்பொனிவரை தொடர்ந்து கொண்டிருக்கிறது.

Discover the incredible journey of Ilaiyaraaja, the legendary composer who has shaped the landscape of Indian cinema with his mesmerizing music. From his breakthrough with 'Annakkili' to his expansive works in 'Symphony,' Ilaiyaraaja's relentless passion and dedication have made him a timeless icon. Despite facing numerous controversies, he remains focused solely on his music, captivating the hearts of fans across generations. Join us as we explore the life and legacy of this musical genius, whose melodies continue to resonate far and wide.

Комментарии

Информация по комментариям в разработке