திரைக்கதை எழுதலாம் வாங்க - கருந்தேள் ராஜேஷ் | Vasagasalai | Karundhel Rajesh speech

Описание к видео திரைக்கதை எழுதலாம் வாங்க - கருந்தேள் ராஜேஷ் | Vasagasalai | Karundhel Rajesh speech

வாசகசாலை வழங்கும் முப்பெரும் விழா 2018

வாசகசாலை பதிப்பக நூல்கள் வெளியீடு

நூல்கள் வெளியீட்டு சிறப்புரை : எழுத்தாளர் பாஸ்கர் சக்தி
வாசகசாலை நண்பர் நூல்களை பெறுபவர்கள்

மலர் & விசு உருவாக்கத்தில்
"Mrs. விஸ்வநாதன் ரிச்சர்ட்ஸ் (1983-1920) - நாவல்
நூல் அறிமுகம் : ஊடகவியலாளர் பரிசல் கிருஷ்ணா

அருணா ராஜின் இரண்டாவது புத்தகம் கட்டுரைத் தொகுப்பு
நூல் அறிமுகம் : கவிஞர் தங்கம் மூர்த்தி

கருந்தேள் ராஜேஷின் திரைக்கதை எழுதலாம் வாங்க - கட்டுரைத் தொகுப்பு

----

ஐந்தாம் ஆண்டு துவக்க விழா

மறைந்த எழுத்தாளர் பிரபஞ்சன் மற்றும் கவிஞர் தக்கை வே.பாபு நினைவு
எழுத்தாளர் கவின்மலர் உரை

"வாசகசாலை - கடந்தவைகளும் கனவுகளும்" - கார்த்திகேயன் வெங்கட்ராமன்

ஓராண்டு பயணத்தில்...
சுஜாதா சுந்தர் - வாசகசாலை திருச்சி ஒருங்கிணைப்பாளர்
நரேன் கிருஷ்ணா - வாசகசாலை திருவாரூர் ஒருங்கிணைப்பாளர்

----

வாசகசாலை தமிழ் இலக்கிய விருதுகள் - 2018 வழங்கும் விழா

சிறந்த கவிதைத் தொகுப்பு - நொதுமலர்க் கன்னி
பெறுபவர் - கவிஞர் மெளனன் யாத்ரிகா

சிறந்த சிறுகதைத் தொகுப்பு: வில்லா 21
பெறுபவர்: எழுத்தாளர் கணேசகுமாரன்

சிறந்த மொழிபெயர்ப்பு நாவல் - 'இரும்புக் குதிகால்'.
விருது பெறுபவர் - மொழிபெயர்ப்பாளர் அ.சி.விஜிதரன்

சிறந்த கட்டுரைத் தொகுப்பு - உங்கள் மனிதம் ஜாதியற்றதா?
பெறுபவர் - எழுத்தாளர் ஜெயராணி

சிறந்த நாவல்: பூனைக்கதை
பெறுபவர்: எழுத்தாளர் பா.ராகவன்

சிறந்த அறிமுக எழுத்தாளர்
பெறுபவர் - எழுத்தாளர் ஜெயன் மைக்கேல் (மூப்பர் நாவல்)

சிறந்த சிறார் இலக்கியம்
பெறுபவர் - எழுத்தாளர் யெஸ். பாலபாரதி

சிறந்த மொழிபெயர்ப்பு சிறுகதைத் தொகுப்பு
பெறுபவர் - எழுத்தாளர் பாலகுமார் விஜயராமன்

விழாப் பேருரை : எழுத்தாளர் சு.வெங்கடேசன்


#VasagaSalai #வாசகசாலை #முப்பெரும்விழா2018
#வாசகசாலைவிருதுகள்2018 #வாசகசாலைநான்காம்ஆண்டுவிழா
#வாசகசாலைநூல்வெளியீட்டுவிழா
#தமிழ்இலக்கியவிருதுவழங்கும்விழா

This video made exclusive for YouTube Viewers by Shruti.TV

+1 us : https://plus.google.com/+ShrutiTv
Follow us : www.facebook.com/shrutiwebtv
Twitte us : www.twitter.com/shrutitv
Click us : www.shruti.tv
Mail us : [email protected]

an SUKASH Media Birds productions

Комментарии

Информация по комментариям в разработке