என் விழி தேடும் பௌர்ணமி பெண்ணே | Renuga Selvam | tamil audio novels | tamil novels audiobooks

Описание к видео என் விழி தேடும் பௌர்ணமி பெண்ணே | Renuga Selvam | tamil audio novels | tamil novels audiobooks

   • என் விழி தேடும் பௌர்ணமி பெண்ணே | Renu...  
ரேணுகா செல்வமின்,, "என் விழி தேடும் பௌர்ணமி பெண்ணே"

நாயகன் : டென்வர் ஹென்றி
நாயகி : தியா

இராக்கதனின் அளத்தி ஸ்டோர்ல வர ஹென்றி - தியா கதை

என் விழி தேடும் பௌர்ணமி பெண்ணே...

தான் காதலித்த பெண்ணின் மனதில் தன் மேல் காதல் இல்லை என்று தெரிந்த உடன் அவளை விட்டு விலகி செல்கிறான் நாயகன்.. பின்பு இரண்டு வருடம் கழித்து அவன் பௌர்ணமி என்ற பெண்ணை தேடி வரும் இடத்தில் அவன் அறியாமல் அவனுக்கு நடந்த திருமணத்தை பற்றி தெரிந்து கொள்கிறான்.. இரண்டு வருடமாக தனக்கு மனைவி இருக்கிறாள் என்பதே தெரியாமல் இருந்தவன் நாயகியுடன் சேர்ந்தானா? அவன் பௌர்ணமியை தேடி வந்தது எதற்காக? கதையின் போக்கில் பார்க்கலாம்..

காதல், ரொமான்ஸ், காமெடி என அனைத்தும் கலந்து எனது பாணியில் என் விழி தேடும் பௌர்ணமி பெண்ணே..! படித்து மகிழுங்கள்..

#tamilnovelsaudiobooks
#tamilnovelsaudiobooks
#ramanichandrantamilnovelsaudio
#lovestorytamil
#newtamilnovels
#novelsintamil
#noveltamil
#tamilkathaigal
#tamilnovel
#tamilnovelstory
#tamilromancenovels
#niroshakarthicknovels
#nishalakshminovels
#niroshakarthickaudionovels
#தமிழ்ஒலிப்புத்தகம்
#ஒலிப்புத்தகம்
#தமிழ்நாவல்கள்
#நிரோஷாகாரத்திக்நாவல்கள்
#நிரோஷாகார்த்திக்ஆடியோநாவல்கள்

Комментарии

Информация по комментариям в разработке