நான் முதல்வன் திட்டம்| IIT-JEE Government School Topper | S.Dharshini | IIT Madras | IIT Engineering

Описание к видео நான் முதல்வன் திட்டம்| IIT-JEE Government School Topper | S.Dharshini | IIT Madras | IIT Engineering

அரசு பள்ளியில் படித்த தர்ஷினி IIT - JEE Advanced தேர்வில் வெற்றி பெற்று இந்த ஆண்டு சென்னை ஐஐடியில் கெமிக்கல் இன்ஜினியரிங் பாடப்பிரிவில் சேர்ந்துள்ளார். தர்மபுரி மாவட்டம் அரூர் தாலுகாவில் உள்ள ஆவாலூர் கிராமத்தைச் சேர்ந்த இவர் தனது ஆரம்ப பள்ளி படிப்பை அரசு ஆரம்பப் பள்ளி ஆவாலூரிலும், அதைத் தொடர்ந்து 10ம் வகுப்பு வரை ஸ்ரீ அருணாச்சலா உயர்நிலைப் பள்ளியிலும் படித்து முடித்து 12ம் வகுப்பினை அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி தருமபுரியும் படித்துள்ளார்.

இவருடைய குடும்பம் விவசாய குடும்பம். அப்பா சேகர் கடந்த ஆண்டு காலமான நிலையில் அம்மா திருமதி பவளக்கொடி விவசாயம் செய்து இவரை படிக்க வைக்கிறார். இவர் அண்ணன் கிருஷ்ணகுமார் பி.காம் படித்து வருகிறார். அரசு பள்ளியில் படித்து அரசு உதவியோடு ஐஐடியில் சேரும் தர்ஷினியை நாமும் வாழ்த்துவோம் அவருடைய அனுபவத்தை நம்மோடு இங்கு பகிர்ந்து கொள்கிறார்.

நான் முதல்வன் திட்டத்தின் கீழ் சென்னை சைதாப்பேட்டையில் உள்ள Centre of Academic Excellence பள்ளியில் படித்து இந்த சாதனை நிகழ்த்தியுள்ளார்.

#iitjee #iit #iitmadras #motivational #tips #competitiveexams #dharshini

S.Darshini, who studied in a government school, cleared the IIT JEE Advanced exam and joined the Chemical Engineering course at IIT Chennai this year. A native of Avalur village in Harur Taluk of Dharmapuri district, she completed her primary schooling at Government Primary School Avalur, followed by 10th standard at Sri Arunachala High School and completed 12th standard at Government Model Higher Secondary School Dharmapuri.

Her family is a farming family. After father Shekhar passed away last year, mother Mrs. Pavalakkodi singlr handedly raised her with her agriculture income and given her education. Her brother Krishnakumar is studying B.Com. We also congratulate Darshini who studied in a government school and joined an IIT with government assistance and shares her experience with us here.

She has achieved this feat by studying in a school in Cente of Excellence Saitappettai, Chennai under the Nan Muluvan scheme of Tamil Nadu Government.

E-Mail: [email protected]
Instagram: Geethasamypublishers
Twitter: GeethasamyPublishers

Комментарии

Информация по комментариям в разработке