Friction | Mechanics | Seminar | Day 2

Описание к видео Friction | Mechanics | Seminar | Day 2

Friction Tutorial இங்கே Pdf வடிவில் இணைக்கப்பட்டுள்ளது. Download செய்து கொள்ளவும்.
https://drive.google.com/file/d/19XXq...

தொடர்புகளுக்கு,
Manager,
AJ PHYSICS.
75 828 2 838 (WhatsApp)

AJ PHYSICS நாடத்திக் கொண்டிருக்கும் 3 Online Project Class பற்றிய தகவல்கள்.

Project Class 1: F2N
F2N என்பது, December மாதம் நடைபெற இருக்கும் A/L பரீட்சையில் Physics பாடத்தில் மாணவர்கள் சிறந்த பெறுபேற்றினை பெற்றுக்கொள்வதனை இலக்காக கொண்டு, February மாதத்தில் இருந்து November மாதம் வரையான காலப்பகுதியில் Physics பாடத்தில் உள்ள அனைத்து அலகுகளினதும் Theory Revision உட்பட அவை தொடர்பான Model and Pass Papers வினாக்களை இலகுவாக புரிந்துகொள்ளக்கூடிய மற்றும் மிகத்தெளிவான கற்பித்தல் முறையில்,13 வருடங்கள் அனுபவமிக்க Safaathulla (Eng) அவர்களால் நடாத்தப்படும் விசேட செயற்திட்டமாகும்.
F2N Project ஆனது ஒரு வாரத்தில், 3 நாட்கள்,Theory Revision மற்றும் Model and Pass Papers வகுப்புகள் நடைபெறும். ஒரு தினத்தில் பரீட்சை நடைபெறும். நடைபெற்ற பரீட்சை கேள்விள் தொடர்பான விளங்கப்படுத்தல் வகுப்பு நடைபெறும். ஒவ்வொரு வாரமும் நடைபெறும் பரீட்சை
ஆனது முந்திய வாரங்கள் கற்பிக்கப்பட்ட விடையங்களை உள்ளடக்கியதாக நடைபெறுவதோடு, பரீட்சை புள்ளிகளும் உடனுக்குடன் வழங்கப்படும். மாணவர்கள் பெற்றுக் கொள்ளுகின்ற புள்ளிகள் அடிப்படையில் ஒவ்வொருவரிடமும் விசேட கவனம் செலுத்தப்படும்.

Class Recordings தேவைப்படுகின்ற மாணவர்களுக்கு வழங்கப்படும். மாதம் ஒன்றுக்கு 2000 ரூபாய் என்ற அடிப்படையில் மாணவர்கள் தங்களை F2N Project யில் இனைத்துக்கொள்ள முடியும்.

Project Class 2:Full Paper Class
📚AJ PHYSICS📚 நாடாத்தும்,

📝FULL PHYSICS PAPER CLASS📝
💻ONLINE💻

𝑭𝒐𝒓 2024 𝑩𝒂𝒕𝒄𝒉 𝒂𝒏𝒅 𝑹𝒆𝒑𝒆𝒂𝒕𝒆𝒓𝒔🖐️
𝑬𝒏𝒈. 𝑨𝑱. 𝑺𝒂𝒇𝒂𝒂𝒕𝒉𝒖𝒍𝒍𝒂𝒉 𝒔𝒊𝒓 இன்👇
(Master in Artificial Intelligence,
B.Sc Engineering Hons(pera)).
⭐️13+ Years Experience in Teaching.⭐️
🏆43+ STUDENTS GOT "A" in PHYSICS LAST YEAR.🏆

*🎓2024 டிசெம்பர் மாதம் உயர்தர பௌதீகவியல் பரீட்சை எழுத இருக்கும் மாணவர்களுக்காக ஆரம்பிக்கப்பட உள்ளது🎓*

🌟𝑾𝒉𝒂𝒕 𝒊𝒔 𝒐𝒖𝒓 𝒔𝒑𝒆𝒄𝒊𝒂𝒍?🌟
📌 மாகாண மட்ட பரீட்சை தாள்கள்.
📌 FWC, Royal college பரீட்சை தாள்கள்.
📌 Support Seminar பரீட்சை தாள்கள்.
📌 மொரட்டுவ பரீட்சை தாள்கள்.
📌 AJ PHYSICS யின் விசேட Model Papers.

உட்பட பல பரீட்சை தாள்கள் கலந்துரையாடப்படும். அத்துடன், கலந்துரையாடல் இடம்பெறுவதற்கு முன்னதாகவே மாணவர்கள் வினாக்களை சுயமாக செய்து பார்ப்பதற்காக பரீட்சை தாள் அனுப்பி வைக்கப்படுவதோடு, வினாக்களை எவ்வாறு விரைவாகவும், சரியான முறையில் விடையளிக்க அணுகவுது என்பது தொடர்பாகவும் பயிற்றிவிக்கப்படும்.

🔰மாணவர்கள் வகுப்புகளுக்கு வருகை தர தவறும் பட்சத்தில் வீடியோக்கள் உடனடியாக ரெக்கார்டிங் வடிவில் வழங்கப்படும்.🎥🎬📽️.

🔰இலங்கையின் எப்பாக்கத்தில் இருந்தும் மாணவர்கள் இணைந்து கொள்ளலாம்.

🔰தொடர்ச்சியாக தடையின்றி வகுப்புகள் நடைபெறும் என உறுதியளிக்கிறோம். (InsaAllah)

🔰எமது வகுப்புகளில் கலந்து கொள்ள விரும்பும் மாணவர்கள் மாதாந்த கட்டணம் 1200/=

🔰எமது F2N வகுப்புகளில் கலந்து கொள்ளும் மாணவர்களுக்கு, குறித்த இந்த Project இலவசமாக வழங்கப்படும்.

Project Class 3:
📚AJ PHYSICS📚 நாடாத்தும்,
💻ONLINE💻
🚀 துரித Mechanics Revision📐 with 📝1000+ வினாக்கள்📝

𝑭𝒐𝒓 2025 𝑩𝒂𝒕𝒄𝒉.🖐
𝑬𝒏𝒈. 𝑨𝑱. 𝑺𝒂𝒇𝒂𝒂𝒕𝒉𝒖𝒍𝒍𝒂𝒉 𝒔𝒊𝒓 இன்👇
🎓(Master in Artificial Intelligence,
B.Sc Engineering Hons(pera)).🎓
⭐️13+ Years Experience in Teaching.⭐️
🏆43+ STUDENTS GOT "A" in PHYSICS LAST YEAR.🏆

🎓2025யில் உயர்தர பௌதீகவியல் பரீட்சை எழுத இருக்கும் மாணவர்களுக்காக🎓*

⭐️பௌதீகவியல் பரீட்சையில் சிறந்த தேர்ச்சி பெறுவதற்கு மிகச் சிறந்த யுக்தி, அதிகமான கேள்விகளை சரியான அனுகுமுறையில் செய்வது⭐️

🍀அந்தவகையில் AJ PHYSICS ஆனது "1000+ கேள்விகள்" எனும் அரிய சந்தர்ப்பத்தை மாணவர்களுக்கு வழங்குகின்றது🍀

🌟𝑾𝒉𝒂𝒕 𝒊𝒔 𝒐𝒖𝒓 𝒔𝒑𝒆𝒄𝒊𝒂𝒍?🌟
📌 துரித Theory Revision.
📌Pass Papers வினாக்கள்.
📌 Government Model பரீட்சை தாள்கள்.
📌 FWC, Royal College Term பரீட்சை தாள்கள்.
📌 JK sir's Book கேள்விகள்.
📌 AJ PHYSICS யின் விசேட Model கேள்விகள்.
📌 மாதாந்தம் ஓன்று அல்லது இரண்டு Exam நடைபெறும், உடனுக்குடன் புள்ளிகள் வழங்கப்படும்.

அத்துடன் இன்னும் பல MECHANICS பரீட்சை தாள்கள் துரிதமாக,தெளிவான Theory மீட்டலுடன் கலந்துரையாடப்படுவதோடு,
வினாக்களை எவ்வாறு விரைவாகவும், சரியான முறையிலும் விடையளிக்க மாணவர்கள் அணுக வேண்டும் என்பது தொடர்பாகவும் பயிற்றிவிக்கப்படும்.

🔰மாணவர்கள் வகுப்புகளுக்கு வருகை தர தவறும் பட்சத்தில் வீடியோக்கள் உடனடியாக ரெக்கார்டிங் வடிவில் வழங்கப்படும்.🎥🎬📽️.

🔰 Repeaters மாணவர்களும் இணைந்து கொள்ள முடியும்.

🔰Mechanics அலகினை பூரணமாக கற்று முடிக்காத மாணவர்களும் இணைந்து கொள்ள முடியும்

🔰இலங்கையின் எப்பாக்கத்தில் இருந்தும் மாணவர்கள் இணைந்து கொள்ளலாம்.

🔰தொடர்ச்சியாக தடையின்றி வகுப்புகள் நடைபெறும் என உறுதியளிக்கிறோம். (InsaAllah)

🔰எமது வகுப்புகளில் கலந்து கொள்ள விரும்பும் மாணவர்கள் மாதாந்த கட்டணம் 1400/- (இதில் உங்களுக்கு ஏதாவது தாமதங்கள், இறுக்கமான நிலமை என்ற அடிப்படையில் எதுவாக இருந்தாலும் AJ PHYSICS இன் Manager யினை தொடர்பு கொள்ளுங்கள்.)

தொடர்புகளுக்கு,
Manager,
AJ PHYSICS.
75 828 2 838 (WhatsApp)

Комментарии

Информация по комментариям в разработке