கண்ணாரக் கண்டு Kannara Kandu - Ramanuja

Описание к видео கண்ணாரக் கண்டு Kannara Kandu - Ramanuja

A humble tribute to Ramanuja, the everlasting epitome of equality.
Lyrics: Kooram Ramanan Rangachari
Music : Ananya Ramanan
Singer : Ananya Ramanan
Adiyen raamanuja daasan



Ragam: Cha:ruke:si Talam: Adi
Lyrics: Kooram Ramanan Rangachari
Music/Singer : Ananya Ramanan

kanna:rak kandu ka:dha:rak ke:ttu va:ya:rap pa:duvo:m ra:ma:nuja:
nenja:ra undu ninaiva:rak kondu nidham po:truvo:m nammi ra:ma:nuja:
ra:ma:nuja: engal ra:ma:nuja: ra:ma:nuja: engal ra:ma:nuja: (kanna:ra)

sadago:pan vazhiyil nadai po:dum vee:rar nam bhashyaka:rar ra:ma:nuja:
kali thandha valiyai nalivutruch seiyyum puli mikka sennal ra:ma:nuja:
ra:ma:nuja: engal ra:ma:nuja: ra:ma:nuja: engal ra:ma:nuja: (kanna:ra)

a:ndalin annan igapara mannan inai adigal po:truvo:m ra:ma:nuja:
aravugalin arase: thuravigalin parise: thuyarillai un thunai ra:ma:nuja:
ra:ma:nuja: engal ra:ma:nuja: ra:ma:nuja: engal ra:ma:nuja: (kanna:ra)

ராகம்: சாருகேசி தாளம்:ஆதி
பாடல்: கூரம் ரமணன் ரங்காச்சாரி
இசை:அனன்யா ரமணன்

கண்ணாரக் கண்டு காதாரக் கேட்டு
வாயாரப் பாடுவோம் இராமானுஜா
நெஞ்சார உண்டு நினைவாரக் கொண்டு
நிதம் போற்றுவோம் நம்மிராமானுஜா
ராமானுஜா எங்கள் ராமானுஜா
ராமானுஜா எங்கள் ராமானுஜா (கண்ணாரக்)

சடகோபன் வழியில் நடை போடும் வீரர்
நம் பாஷ்யகாரர் இராமானுஜா
கலி தந்த வலியை நலிவுற்றுச்செய்யும்
புலி மிக்க சென்னல் இராமானுஜா
ராமானுஜா எங்கள் ராமானுஜா
ராமானுஜா எங்கள் ராமானுஜா (கண்ணாரக்)

ஆண்டாளின் அண்ணன் இகபர மன்னன்
இணையடிகள் போற்றுவோம் இராமானுஜா
அறவுகளின் அரசே துறவிகளின் பரிசே
துயரில்லை உன் துணை இராமானுஜா
ராமானுஜா எங்கள் ராமானுஜா
ராமானுஜா எங்கள் ராமானுஜா (கண்ணாரக்)

Комментарии

Информация по комментариям в разработке