Kundalini Yoga Meditation Explains | சித்தர்கள் சொன்ன குண்டலினி சக்தி என்ன?

Описание к видео Kundalini Yoga Meditation Explains | சித்தர்கள் சொன்ன குண்டலினி சக்தி என்ன?

மனித உடம்புக்குள் எத்தனையோ சக்திகள் இருக்கின்றன. நிலவையும், செவ்வாய் கிரகத்தையும், சூரியனையும், அவ்வளவு ஏன் இந்த பிரபஞ்சத்தையே ஆராய்ந்து கொண்டிருக்கும் மனித இனம், இன்னும் முழுமையாக மனித உடலை ஆராய்ச்சி செய்து முடிக்கவில்லை.
இன்றுவரை அந்த ஆராய்ச்சி ஒவ்வொரு நாட்டிலும் நடந்து கொண்டு தான் இருக்கிறது. நடந்து முடிந்த ஆராய்ச்சிகளை வைத்துதான் இன்று நமக்கு மருத்துவம் பார்க்கப்படுகிறது. இருந்தும் இன்னும் மனித உடலை ஆராய்ச்சி செய்துகொண்டு தான் இருக்கிறார்கள்.
கற்பனைக்கும் எட்டாத பல மனிதர்கள், பல சக்திகளோடு, வரலாற்றில் வாழ்ந்து இருந்தார்கள், அதிலும் முக்கியமாக நம் நாட்டு சித்தர்கள். ஆன்மீகம் மட்டுமில்லாமல், அறிவியலிலும் , உலக விஞ்ஞானிகளுக்கு முன்னோடியாக திகழ்ந்தவர்கள்.
இவ்வாறான சித்தர்கள் பொதுவாக சொன்ன ஒரு முறை தான் குண்டலினி சக்தி. இந்த சக்தி எப்படி பட்டது.எப்படி அந்த சக்தியை தெரிந்துகொள்வது? இதன் பின்னால் இருக்கும் ரகசியம் என்ன? இதை தான் இந்த வீடியோவில் பார்க்க போகிறீர்கள்.. #Kundalini #குண்டலினி

Deep Talks Tamil AudioBooks 👇
இப்படிக்கு ஒரு இந்தியன் :    • இப்படிக்கு ஒரு இந்தியன் முழுக்கதை | I...  
கருநாகபுர கிராமம் :    • கருநாகபுர கிராமம் | Karunaagapura Gra...  
கிலியுகம் :    • கிலியுகம் நாவல் | Kiliyugam Tamil Cri...  
உயிர் உருகும் சத்தம் :    • உயிர் உருகும் சத்தம் | Uyir Urugum Sa...  

**Chapters**
Intro - 00:08
Doctor Symbol vs Kundalini - 01:28
What is Kundalini - 03:00
7 Chakras - 06:27
Root Chakra Explain - 08:06
Sacral Chakra Explain - 10:34
Solar Plexus Chakra Explain - 11:40
Heart Chakra Explain - 12:34
Throat Chakra Explain - 13:53
Third Eye Chakra Explain - 16:00
Crown Chakra Explain - 17:17
Conclusion - 18:37

👇👇New Audiobook Channel Link. Subscribe for more interesting FREE Tamil Audiobooks 👇👇
   / @deeptalkstamilaudiobooks  
-------------------------------------------------------------------------------
Join this channel to get access to the perks:
   / @deeptalkstamil  

------------------------------------------------------------------------------
Follow me on Insta:   / deeptalkstamil  
-------------------------------------------------------------------------------
Please Subscribe to our NEW CHANNELS
Shorts Channel:    / @deeptalksshorts  
5 Facts:    / @fivefactstamil  

********************

மேலும் பல செய்திகள் தெரிந்துகொள்ள https://www.deeptalks.in வலைத்தளத்தை பாருங்கள்!

********************

For Business Enquiry Contact: [email protected]

********************

Follow Me On:
Facebook New Page:   / deeptalksdeepan  
Facebook: http://bit.ly/DeepTalksTamilFacebook
Instagram: http://bit.ly/DeepTalksTamilInsta
Twitter: http://bit.ly/DeepTalksTamilTwitter
Pinterest:   / deeptalkstamil  
ShareChat: http://bit.ly/DeepTalksTamilSharechat
Telegram: https://t.me/DeepTalksTamil

********************

My Podcasts:
Spotify: https://bit.ly/SpotifyDTT
Apple Podcast: https://bit.ly/AppleDTT
Google Podcast: https://bit.ly/GooglePodcastDTT
Anchor FM: https://bit.ly/AnchorDTT
Gaana Podcast : https://bit.ly/GaanaDTT
Amazon Music Podcast: https://bit.ly/AmazonMusicDTT
JioSaavn : https://bit.ly/JioSaavnDTT

********************

#DeepTalksTamil
இந்த வீடியோவிற்கு நீங்கள் தரும் ஆதரவால், என்னால் மேலும் மேலும் பல நல்ல வீடியோக்களை கண்டிப்பா தரமுடியும்.
எனவே Subscribe செய்யுங்கள்: http://bit.ly/SubscribeDeepTalksTamil

********************

DISCLAIMER: This Channel DOES NOT Promote or encourage Any illegal activities, all contents provided by This Channel.
Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational, or personal use tips the balance in favor of fair use.

Комментарии

Информация по комментариям в разработке