தினம் ஒரு மூலிகை தேநீர் மட்டுமே போதும் ஆயுசுக்கும் பிணிகள் நெருங்காது ! Dr.கௌதமன்

Описание к видео தினம் ஒரு மூலிகை தேநீர் மட்டுமே போதும் ஆயுசுக்கும் பிணிகள் நெருங்காது ! Dr.கௌதமன்

அன்றாடம் உண்ணக்கூடிய உணவில் கொண்டு வரக்கூடிய மாற்றங்களைப் போலவே, உணவே மருந்தாக உடலுக்குச் சென்று உடலில் ஏற்படுகின்ற வாழ்வியல் நோயை( Lifestyle Disorder ) சீராக்கிடும் ஏழு வகையான மூலிகை சார்ந்த தேநீர் வயிறு தொண்டைப் புண்கள், எரிச்சல் போன்ற உபாதைகளுக்கு நிவாரணம் தருகின்றது.

கிராம்பு தேநீர் உடலின் எதிர்மறை ஆற்றலை நீக்குகின்றது. மஞ்சள் தேநீர் செரிமான மண்டலத்தில் ஏற்படும் தொற்றுக்களை நீக்குகின்றது. Green Tea, எலுமிச்சை சாறு தேனுடன் குடித்திட வயிற்றில் இருக்கும் தேவையற்ற அமில சீற்றத்தைக் குறைக்கின்றது. மிளகு தேநீர் பசியின்மையால் ஏற்படும் அசௌகரியங்களை போக்குகின்றது. எலுமிச்சை, இஞ்சி,தேன் தேநீர் தலைவலி சார்ந்த பிணியை நீக்குகின்றது. ஆப்பிள் சிடார் வினிகர் தேநீர் வயிறு சார்ந்த நோய்கள் குணமாகிடவும், கண்டங்கத்தரி தேநீர் வயிறு. நெஞ்சு எரிச்சல் போன்ற சிரமங்களைச் சீராக்கி ஆரோக்கியம் அடையச் செய்கின்றது.

Dr. கௌதமன் B. A. M. S.
வெல்னஸ் குருஜி
ஸ்ரீ வர்மா ஆயுர்வேதா மருத்துவமனை
Get in touch with us @ 9500946631 / 9500946632.

Embark on a Holistic Odyssey with Shreevarma Ayurveda!
Your Path to Wellness Begins Here.

Subscribe for a Healthier, Happier You! 🌿💚
#Shreevarma #ShreevarmaAyurveda #NutrientRich #HealthBenefits #HerbalRemedies #WellnessWednesday #NaturalMedicine
--------------------------------------------------------
[ Dr. கௌதமன், Dr. கௌதமன், Health Benefits, Nutrition Tips, Wellness Wednesday, Healthy Living, Natural Medicine, Lifestyle Disorders, Herbal Drinks, Ginger Tea, Turmeric Water, Green Tea, Healthy Choices, Herbal Infusions, Holistic Health, Ayurveda, Lifestyle Modification, Cinnamon Tea, Fenugreek Water, Herbal Wellness, Nutrient Rich, Detox, Healthy Habits, Wellness Tips, Immune Boost, Healthy Drinks, Herbal Tonics, Gut Health, Nutritional Support, Herbal Teas, Wellness Journey, Holistic Approach, Wellness Inspiration, Healthy Lifestyle, Wellness Goals, Plant Based, Nutrient Dense, Herbal Supplements, Self Care, Holistic Living, Healing Herbs, Wellbeing, Healthy life, Herbal Remedies, Wellness Community, Balanced Diet, Herbal Extracts, Healthy Choices, Lifestyle Tips. உடல்நலப் பலன்கள், மூலிகை வைத்தியம், ஊட்டச்சத்து குறிப்புகள், ஆரோக்கியம், ஆரோக்கியமான வாழ்க்கை, இயற்கை மருத்துவம், மூலிகை பானங்கள், இஞ்சி டீ, மஞ்சள் நீர், கிரீன் டீ, ஆயுர்வேத மருத்துவம் , ஊட்டச்சத்துக்கள், ஆரோக்கியமான பழக்கங்கள், ஆரோக்கிய குறிப்புகள், நோய் எதிர்ப்பு சக்தி, ஆரோக்கியமான பானங்கள், மூலிகைகள், ஆரோக்கியம், .

Комментарии

Информация по комментариям в разработке