ஒரு சிறிய தோட்டத்திற்கு தேவையான விவசாய கருவிகள் என்னென்ன? | Brush Cutter Review After 3 Years

Описание к видео ஒரு சிறிய தோட்டத்திற்கு தேவையான விவசாய கருவிகள் என்னென்ன? | Brush Cutter Review After 3 Years

ஒரு சிறிய தோட்டம் நமது கனவுத் தோட்டமாக மாறும் போது வரும் ஒரே சவால் களைச்செடிகள் தான். களை மேலாண்மை என்பது தோட்டத்தில் மிக சவாலான ஒரு விசயமாகவே இருக்கிறது. களைச்செடிகள் பற்றிய புரிதல் இல்லாமல் ஒரு நிலம் வாங்கி தோட்டம் ஆரம்பிக்கும் போது அதை கட்டுப்படுத்த என்று விவசாய கருவிகளாக வாங்கி குவிக்கும் ஒரு நிலமைக்கு சிலர் போய் விடுகிறார்கள். களைச்செடிகள் பற்றி ஒரு புரிதல், களை மேலாண்மைக்கு தேவையான விவசாய கருவிகள் பற்றிய விரிவான வீடியோ.

நமது தோட்டத்திற்கு களை மேலாண்மைக்கு என்று Brush Cutter வாங்கி மூன்று வருடம் முடிகிறது. Kisan Kraft KK-SBC-4502 என்கிற backpack மாடல். 3 வருட பயன்பாட்டில் இதன் உழைப்பு, பராமரிப்பு செலவுகள், பராமரிப்பு விவரங்கள் எல்லாமே இந்த வீடியோல பார்க்கலாம்.

When we newly start our kanavu thottam (dream garden) in a small land, the most challenge thing in any gardening, farming will be weed management. Without much understanding, we tend to buy lot of agriculture machine without much idea. In this video, will give a understanding about weeds and the basic machines needed for weed management in any small farm of size of 25 cents to 1 acre.

Also giving a review about the Brush Cutter after 3 year of usage. It is a Kisan Kraft KK-SBC-4502 model. Giving review on its performance, maintenance in 3 year and the brush cutter recommendations in this video.

Комментарии

Информация по комментариям в разработке