மோசேயின் தேவன்|உன்னோடு கூட| MOSEYIN DEVAN|PR. RAVI ROBINSON|BRO. PRABAKARAN|

Описание к видео மோசேயின் தேவன்|உன்னோடு கூட| MOSEYIN DEVAN|PR. RAVI ROBINSON|BRO. PRABAKARAN|

GLORY TO GOD
JESUS IS THE WAY PRAYER HOUSE
Address:
NO: 55 New Labour Line, Kathbada
main road, Old Washermenpet,
Chennai 600021
For prayer request call 9789027252/8838384895
Instagram: https://instagram.com/jwph23?igshid=M...
Lyrics & Tune Pr. Ravi Robinson
Produced & Sung: Bro Prabhakaran
Music: A.C. Dhinakaran
Video Created By: Bro. Justin Prabhakar

நான் மோசேயோடு இருந்தது போல
உன்னோடு கூட இருப்பேன் - 2
உன்னை கைவிட மாட்டேன்
விட்டு விலகிடமாட்டேன் - 2
நான் மோசேயின் தேவனல்லவா
நான் உன்னோடு கூட அல்லவா - 2

நீ உயிரோடு இருக்கும் நாளெல்லாம்
ஒருவனும் எதிர்த்து நிற்ப்பதில்லை - 2
நான் யோசுவாவின் தேவனல்லவா
நான் உன்னோடு கூட அல்லவா - 2

கோலியாத்தை முறியடிக்க
நான் தாவீதின் கூட இருந்தேன் - 2
உன் யுத்தத்தில் ஜெயம் கொடுக்க
நான் உன்னோடு கூட இருப்பேன்
உன் எதிரிகளை முறியடிக்க
நான் உன்னோடு கூட இருப்பேன்

உனக்கெதிராய் ஒரு வழியாய் வந்தாலும் ஏழு வழியாய் ஓட செய்வேன் - 2
உனக்கெதிராய் உருவாக்கும்
ஆயுதம் வாய்க்காதே போக செய்வேன் - 2

Комментарии

Информация по комментариям в разработке