EMI கட்டவில்லை என்றால் என்னாகும்? குடும்பத்தை மிரட்டினால் என்ன செய்யனும்? | Anand Srinivasan

Описание к видео EMI கட்டவில்லை என்றால் என்னாகும்? குடும்பத்தை மிரட்டினால் என்ன செய்யனும்? | Anand Srinivasan

#AnandSrinivasan #PersonalFinance #FinancialPlanning #FinancialLiteracy #FinancialFreedom #RetirementPlanning #finance #money #trading #investment #loan #investing #stockmarket #wealth #economy #StockMarketInsights #InvestingTips #Budgeting #StockMarketTips #SavingsGoals #DebtFreeJourney #PassiveIncome #TaxTips #InvestingTips #WealthBuilding #MillennialFinanceIndia #MutualFundsIndia #InsuranceIndia #TamilFinance #FinanceInTamil #TamilEconomicUpdate


#EMI #LOAN #AnandSrinivasan #MoneyPechu

சாதாரண பங்கு அசாதாரண லாபம் (Tamil Edition) https://www.amazon.in/dp/B093GBKNR8

இந்தக் காணொளியில் திரு.ஆனந்த் ஸ்ரீனிவாசன் அவர்கள், பெருந்தொற்றுக் காலத்தில் அரசுத்துறை வங்கிகள் மற்றும் தனியார் வங்கிகளில் பல்வேறு கடன்களை வாங்கியவர்கள், வேலையிழப்பு, வருமானமின்மை காரணமாக கடன் தவணையைக் கட்ட முடியாமல் போனால் என்ன நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என்று விளக்குகிறார், வங்கிகள் கடனை வசூலிக்கும் போது கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள், தனியார் வங்கிகள் அத்துமீறினால் நாம் மேற்கொள்ள வேண்டிய நடைமுறைகள் குறித்து நமக்கு விளக்கும் இந்தக் காணொளியில், வாங்கிய கடனை திரும்பச் செலுத்த வேண்டியது நம்முடைய கடமை என்றும், ஆனால், சூழல் காரணமாக ரிசர்வ் வங்கியானது பல்வேறு வழிகாட்டுதலைகளை வழங்கி திருத்தப்பட்ட கடன் தவணை முறைகளை வங்கிகளுக்கு அறிவுறுத்தி இருக்கிறது என்பதையும், கூடுதல் தவணைக் காலத்தை பெறுவதற்கும், சில கடன்களில் குறிப்பாக, கடன் அட்டை மற்றும் தனிநபர் கடன் போன்றவற்றில் உடனடியாக பணம் செலுத்தும் போது கூடுதல் தள்ளுபடிகளைப் பெற முடியும், தனியார் வங்கிகளுக்கு நம்முடைய அனுமதியின்றி குடும்பத்தினரிடம் தகாத முறையில் உரையாடுவது, மிரட்டல் விடுப்பது போன்றவை சட்ட மீறல்கள் என்றும் தெளிவாக விளக்குகிறது இந்தக் காணொளி.

In this video, Mr. Anand Srinivasan explains the procedures to be followed by those who have taken various loans from public sector banks and private banks during the Pandemic, if they are unable to pay the loan installments due to unemployment and lack of income, the procedures to be followed by the banks in recovering the loan, and the procedures to be followed by private banks in case of a breach? This video explains to us about How it is our responsibility to repay the loan, but due to the circumstances the Reserve Bank has issued various guidelines and advised the banks to revise the loan repayment methods so that they can get additional discounts on certain loans, especially on credit card and personal loan.

Ordinary stocks extra ordinary profits : https://www.amazon.in/Ordinary-Stocks...

Alchemy of money : https://www.amazon.in/alchemy-Money-T...

Facebook :   / moneypechu  

Berich :    / @berich467  

Thathuvapechu :    / @thathuvapechu478  

Contact us : [email protected]

Whatsapp : 9500094680

Комментарии

Информация по комментариям в разработке