சிலம்பத்தில் ஒன்பது வீடு கட்டுவது எப்படி|தென்றல் சிலம்பம்|பாடம் 6

Описание к видео சிலம்பத்தில் ஒன்பது வீடு கட்டுவது எப்படி|தென்றல் சிலம்பம்|பாடம் 6

சிலம்பம்: கடந்து வந்த பாதை

'சிலம்பம்' என்ற வார்த்தை சிலம்பு என்ற பெயரின் அடியை கொண்டது. சிலம்பு என்பது ஒலித்தல் அல்லது சத்தம் என்பதை குறிக்கும். இயற்கையின் கொடையாக விலங்குகளும், பறவைகளும், தாவரங்களும் இடைவிடாது ஓசையெழுப்பிக்கொண்டிருக்கும் மலையை 'சிலம்பம்' என அழைப்பது பழந்தமிழ் வழக்கம். இந்த மலைகளை ஆளும் முருகனை 'சிலம்பன்' என அழைப்பதும் வழக்கம். சிலம்பனாகிய முருகனிடம் இருந்து இந்த கலை அகத்தியருக்கு கிடைத்தமையாலும், சிலம்பம் சுற்றும் போது எழும் வீச்சொலிகள் இக்கலையின் ஆதராமக அமைவதாலும் இந்த பழந்தமிழ் பாரம்பரியம் சிலம்பம் எனப்பட்டது.

தென்றல் சிலம்பம்
   • எங்கள் மாணவி ஹரினி  சிலம்பாட்டம்|SILA...  
   • சிலம்பம் குரு வணக்கம்|Silambam Guruva...  
   • Видео  
   • எளிய முறையில் உடான்ஸ் சுற்றும் முறை ப...  
   • தமிழன்தாண்டா ஆல்பம் பாடல் | agricultu...  

Комментарии

Информация по комментариям в разработке