இயற்கை முறையில் காய்கறிகளை விளைவித்து மக்களுக்கு தர வேண்டும் ! | Malarum Bhoomi

Описание к видео இயற்கை முறையில் காய்கறிகளை விளைவித்து மக்களுக்கு தர வேண்டும் ! | Malarum Bhoomi

90-ல் விவசாயம் செய்ய தொடங்கிய சங்கராபுரம் பகுதியை சேர்ந்த சுப்பிரமணி அவர்கள் ஆரம்ப காலத்தில் ஆண் பருத்தி, பெண் பருத்தி என தொடங்கி நெல், வேர்க்கடலை, காய்கறிகள் என 2017 வரை செய்துள்ளார் சென்னை வந்த பின்னர் இயற்கை விவசாய முறையில் மருந்தில்லா காய்கறிகளை மக்களுக்கு தர வேண்டும் என விவசாயம் செய்து வரும் இவரின் கருத்துக்கள் மற்றும் அனுபவங்களை பார்ப்போம் வாருங்கள்.

#naturalfarming #organicfarming #makkaltv

For Updates Subscribe to: https://bit.ly/2jZXePh
Follow for more:
Twitter :   / makkaltv  
Facebook : https://bit.ly/2jZWSrV

**************************************************
Powered by Trend Loud Digital
Website - https://trendloud.com/
Instagram -   / trendloud  
Facebook -   / trendloud  

Комментарии

Информация по комментариям в разработке