துளுவ வேளாளர் சமுதாயம் வரலாறு| The history of Thuluva velalar

Описание к видео துளுவ வேளாளர் சமுதாயம் வரலாறு| The history of Thuluva velalar

துளுவ வேளாளர் சாதி வரலாறு.தமிழகத்தின் வட பகுதியிலும், கர்நாடகா,ஆந்திர பிரதேசம் மாநிலங்களில் தெற்கு பகுதிகளில் அதிகம் வாழ்கின்றனர்.இவர்கள் துளுவ நாட்டிலிருந்து வட தமிழகத்தின் தொண்டை நாட்டில் விவசாய வேலைகளை செய்ய,அப்போதைய மன்னன் அழைத்து வந்தான் எனவும்,அவர்களே துளுவ வேளாளர் என அழைக்கப்பட்டனர்.துளுவ நாட்டிலிருந்து வேளாண் பார்க்க வந்தவர்கள் துளுவ வேளாளர் என அழைக்கப்பட்டனர்.
#துளுவவேளாளர்
#சமுதாயம்
#வரலாறு

Комментарии

Информация по комментариям в разработке