ஜெபமெண்ணும் கருவறையில் | JEBAMENNUM KARUVARAIYIL | JJMS KALLAR | AALUGAIYIN GEETHANGAL |

Описание к видео ஜெபமெண்ணும் கருவறையில் | JEBAMENNUM KARUVARAIYIL | JJMS KALLAR | AALUGAIYIN GEETHANGAL |

ஜெபமெண்ணும் கருவறையில் | JEBAMENNUM KARUVARAIYIL | JJMS KALLAR | AALUGAIYIN GEETHANGAL |


நமது ஜே ஜே எம் எஸ் கல்லார் சபையின் ஆளுகையின் கீதங்கள் ஆல்பத்தின் வழியாக ஜெபம் என்னும் கருவறையில் என்ற பாடலை சமர்ப்பிக்கின்றோம்.




🧎🏻ஜெபமென்னும் கருவறையில்🧎🏻

ஜெபமென்னும் கருவறையில் கதறுகிறேன்
(கதறுகிறோம்)
எழுப்புதல் தாரும் தேவா - 2


முழங்காலை முடக்கி
கண்ணீரை சிந்தி
இதயத்தை ஊற்றுகிறேன்
(ஊற்றுகிறோம்) - 2

ஜெபமென்னும் கருவறையில் கதறுகிறேன்
(கதறுகிறோம்)
எழுப்புதல் தாரும் தேவா - 2


1.அறியா ஜனங்கள் எல்லாம்
உம்மண்டை வர வேண்டும்
எழுப்புதல் தாரும் தேவா - 2

முழங்காலை முடக்கி
கண்ணீரை சிந்தி இதயத்தை ஊற்றுகிறேன் (ஊற்றுகிறோம்) - 2

ஜெபமென்னும் கருவறையில் கதறுகிறேன்
(கதறுகிறோம்)
எழுப்புதல் தாரும் தேவா - 2

2.கசப்புகள் நீங்கியே
இதயங்கள் இணைந்திடவே
எழுப்புதல் தாரும் தேவா - 2

முழங்காலை முடக்கி
கண்ணீரை சிந்தி
இதயத்தை ஊற்றுகிறேன்
(ஊற்றுகிறோம்) - 2

ஜெபமென்னும் கருவறையில் கதறுகிறேன்
(கதறுகிறோம்)
எழுப்புதல் தாரும் தேவா - 2

3.பாவத்தை உணர்ந்து ஜனம் கதறியே
அழ வேண்டும் எழுப்புதல் தாரும் தேவா - 2

முழங்காலை முடக்கி
கண்ணீரை சிந்தி
இதயத்தை ஊற்றுகிறேன்
(ஊற்றுகிறோம்) - 2

ஜெபமென்னும் கருவறையில் கதறுகிறேன்
(கதறுகிறோம்)
எழுப்புதல் தாரும் தேவா - 2

முழங்காலை முடக்கி
கண்ணீரை சிந்தி
இதயத்தை ஊற்றுகிறேன்
(ஊற்றுகிறோம்) - 2


#tamilchristiansongs #prayer #song #songs #christianmotivation #church #churchservice
#tamil #musicvideo #music

Комментарии

Информация по комментариям в разработке