போஸ்டர் ஒட்டி மோதிக்கொள்ளும் திமுக, அதிமுக | DMK AIADMK | Viral Poster | Bjp

Описание к видео போஸ்டர் ஒட்டி மோதிக்கொள்ளும் திமுக, அதிமுக | DMK AIADMK | Viral Poster | Bjp

#Partnership அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக அதிமுக சார்பில் தமிழகம் முழுதும் 'யார் அந்த சார்?' Save our Daughters என போஸ்டர்கள் ஒட்டப்பட்டன.

இது தொடர்பான போராட்டத்தையும் அதிமுகவினர் கையில் எடுத்தனர்.

உண்மைக் குற்றவாளி தப்பிவிடாமல் மாணவிக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதற்காகவே போராட்டத்தை அதிமுக முன்னெடுத்து வருகிறது.

யார் அந்த சார்? என்பதை போலீஸ் கண்டுபிடிக்க வேண்டும் என்பதுதான் அதிமுகவின் நிலைப்பாடு என அக்கட்சியின் பொதுச் செயலர் பழனிசாமி இன்று விளக்கம் அளித்தார்.#DMK #AIADMK #Viral #Poster #Bjp

Комментарии

Информация по комментариям в разработке