தெலுங்கு நாயுடு சமுதாயம் வரலாறு | The history of TeluguNaidu

Описание к видео தெலுங்கு நாயுடு சமுதாயம் வரலாறு | The history of TeluguNaidu

தெலுங்கு நாயுடு சமுதாயம் வரலாறு.தெலுங்கு நாயுடு சமுதாயத்தினர் தமிழ் நாட்டில் பல பகுதிகளில் வாழ்கின்றனர்.விஜயநகர பேரரசர் காலத்தில் தமிழ் நாட்டில் குடிபெயர்ந்தனர்.இந்த சமுதாயத்தில் பல பிரிவுகள் உள்ளனர்.கம்மாளர்,கொல்லா,போயர், முத்திரியர் போன்ற பிரிவுகள் உள்ளன.இவர்கள் தெலுங்கு மொழியை தாய்மொழியாகக் கொண்ட இந்திய குடிமக்கள்.இந்த சமுதாயத்தினர் நாயக்கர்,நாயர்,ராவ், ஷெட்டி, பிள்ளை போன்ற பல பட்ட பெயர்களில் அழைக்கப்படுன்றனர்.இவர்கள் மன்னர்களாகவும், ஜமீன்தார்களாகவும்,நில பிரபுக்களாகவும், படைத்தளபதிகளாகவும் வாழ்ந்தனர்.
#Telugunaidu
#history
#caste
#tamilnadu
#Andra
#india

Комментарии

Информация по комментариям в разработке