How Solar Inverter works - TAMIL

Описание к видео How Solar Inverter works - TAMIL

சோலார் இன்வெர்ட்டர் எப்படி வேலை செய்கிறது? பகலில் உங்கள் வீட்டில் நிறுவப்பட்டுள்ள சோலார் பேனல்களில் சூரியனின் ஒளி வீசும் போது சோலார் செல்களுக்குள் இருக்கும் எலெக்ட்ரான்கள் நகர தொடங்குகின்றன இது DC எனர்ஜியை உற்பத்தி செய்கிறது. எனர்ஜி நேரடியாக இன்வெட்டருக்குள் சென்று AC எனர்ஜி ஆக மாறுகிறது இது தான் வீட்டில் மின்சார உபகரணங்களுக்கு பயன்படுத்தப்படும் தரநிலையான மின்னோட்டம்.

Комментарии

Информация по комментариям в разработке