ராகு, கேது ,குரு ,சனி கோச்சார பலன்கள் 2023-25 || மேஷம் முதல் கன்னி வரை 
மேஷ ராசி ,ரிஷப ராசி ,மிதுன ராசி ,கடக ராசி, சிம்ம ராசி, கன்னி ராசி
மேஷ ராசி:
நல்ல வேலை, மனம் தெளிவடைதல், கெட்ட தன்மைகள் விலகும் அமைப்பு, வருமானம் உயர்வு வெளிநாட்டு வேலையில் வருமானம்,
 தொழில் விருத்தி  கடன்கள் அடையும் ,
சுப செலவு
( திருமணம், வாகனம், வீடு ,மனை)]
ரிஷப ராசி:
தகவல் தொழில்நுட்பத்துறை வருமானம் , இணைய வழி வருமானம், இயந்திர துறை வருமானம் அதிகரிப்பு , லாபம் அதிகம், கஷ்டங்கள் தீரும்,  மேன்மை அதிகரிக்கும், குழந்தைகள் வழி சுப செலவு, போகம் அதிகம்,  ஏழு மாதத்திற்கு பிறகு கணவன் மனைவி உடல் மனம் தெளிவு பொலிவு,  மங்கள அமைப்பு
மிதுன ராசி:
கஷ்டங்கள் தீரும், தாய் வழி சொத்துக்கள் வீடு , மனை நல்ல முறையில் பாகப்பிரிவினை நடக்கும். பல வேலை மாறுதல் ,பல தொழில் செய்தல் ,தொழில் ஓரளவு முன்னேற்றம், வெளிநாடு வேலை கிடைக்கும். அந்நியமதத்தினர் உதவி செய்வார்கள், மாணவர்கள் கல்வியில் ஞானம் கிடைக்கும் , வாகனத்தால் உதவி பொருள் சேர்க்கை .
கடக ராசி:
தைரியம் வீரியம் அதிகமாகும் ,   அசட்டு துணிச்சல் கவனமாக                                                             
இருக்க வேண்டும்.  மன அழுத்தம் அதிகமாகும், தடைகள் உண்டாகும், வேற்று மதத்தினரால் பிரச்சனை உருவாகும் கவனம் தேவை, அதிக கடன் ,புதிய தொழில், புதிய முதலீடு செய்யக்கூடாது, மிக கவனம் தேவை ,பணம் கொடுக்கல் வாங்கல் மிக கவனம் தேவை, கூட்டுத்தொழில் உதவாது.
கடவுள் நம்பிக்கை குறைய வாய்ப்பு
சிம்ம ராசி
உடல் மனம் தெளிவு பெறும், திருமணம் கைகூடும் ,காதல் திருமணம் கைகூடும் பெற்றோரின் ஆசி கிடைக்கும். வெளிநாடு ஏற்றுமதி இறக்குமதி வியாபாரம் ,வேலை சுமாராக இருக்கும். பண விஷயத்தில் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும், யாரையும் நம்ப கூடாது. மறைமுக பண வரவு உண்டு, கணவன் மனைவி வழியில் பிரச்சனை, கணவன் மனைவி ஆரோக்கியம் குறைய வாய்ப்பு உண்டு. கூட்டுத் தொழில் உதவாது. ஆறு மாதங்களுக்குப் பிறகு பங்குச்சந்தை இணைய வழி பண முதலீடு செய்யக்கூடாது, 
                        மறைமுக பணம் வரும் வழியில் சிக்கல் உண்டாகும் .                                                             
அதிக ஆசை பெரிய நஷ்டத்தை கொடுக்கும். 
பெரும்பணம் விரயம் செய்ய வாய்ப்பு ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.
கன்னி ராசி
அந்நிய ,மத ,மொழி பேசுபவர்களிடம் மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். அவர்களால் மோசடி, பிரச்சனை, பெரிய சங்கடம், நடைபெற அதிக வாய்ப்பு, புதிய தொடர்புகள் ஏற்பட வாய்ப்பு. கூட்டுத் தொழில், பங்குச்சந்தை,  நண்பர்கள் வழியில் ஏமாறுவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது ,மிக ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.ஏழு மாதங்களுக்கு பிறகு அதிக ஞானம் அதிக  ஆன்மீக சிந்தனை, பக்தி மார்க்கம், தொழில் விருத்தி, பங்குச்சந்தை வெற்றி, பணி நிரந்தரம், நல்ல வேலை வாய்ப்புகள்  போன்ற நல்ல அமைப்புகள் உருவாகும் .
Disclaimer: ஜாதகப்படி  இந்த பொது பலன்கள்  80 சதவீதம் மட்டுமே சரியாக இருக்கும் ,மீதம் அவரவர் சொந்த ஜாதகத்தின் படி மாறலாம்.
                         
                    
Информация по комментариям в разработке