சிலு சிலு சிலு வெண காத்து பக்கம் வர வர உருகுது நாத்து(Silu Silu Siluvena Kaathu)Song - K S Chitra - Deva
லா லா லா லா லா லா லா லா லா லா லா லா
லா லாலா லா லா லா லா லா லா லா
பல்லவி
சிலு சிலு சிலு வெண காத்து
பக்கம் வர வர உருகுது நாத்து
புது புது வரிகள போட்டு
அது படிக்குது பருவத்த பாத்து
ஒரு நேசம் ஒரு பாசம்
அந்த காத்தும் நாத்தும் நீ தான்
நான் தான் வா மாமனே
சிலு சிலு சிலு வெண காத்து
பக்கம் வர வர உருகுது நாத்து
சரணம் 1
வாய்க்காலும் வயலும் சாட்சி மாமாவே நான் தான்
ஓயாம உன்ன எண்ணி துரும்பாயம் தான்
வடக்காலே போகும் காத்தே நாள் தோறும் மானே
உனக்காக தூது விட்டு தினம் மாஞ்சு போனேன்
நீங்காத ஆச நோயாச்சு பூங்காத்தும் எப்பா தீயாச்சு
மணநாள் வந்து கூட வேணும் பூமாலை போட வேணும்
பல்லவி
சிலு சிலு சிலு வெண காத்து
பக்கம் வர வர உருகுது நாத்து
புது புது வரிகள போட்டு
அது படிக்குது பருவத்த பாத்து
சரணம் 2
எங்கேயும் பொழப்ப தேடி போகாத மாமா
நாள் பார்த்து பரிசம் போடு நாளாச்சு மாமா
என்னை நீ காதல் பண்ணு அது தான் உன் வேலை
பண்ணாட்டி போயா என்று விடமாட்டியா ஆளா
நான் பூசும் மஞ்சள் நீ தானே நீ பூசும் சோப்பும் நான் தானே
பொதுவா அன்ப காட்டலாமா பேசாம வாட்டலாமா
பல்லவி
சிலு சிலு சிலு வெண காத்து
பக்கம் வர வர உருகுது நாத்து
புது புது வரிகள போட்டு
அது படிக்குது பருவத்த பாத்து
ஒரு நேசம் ஒரு பாசம்
அந்த காத்தும் நாத்தும் நீ தான்
நான் தான் வா மாமனே
சிலு சிலு சிலு வெண காத்து
பக்கம் வர வர உருகுது நாத்து
புது புது வரிகள போட்டு
அது படிக்குது பருவத்த பாத்து
#Evergreen,#Popular,#VideoSongs,#tamil,#1080p,#songs,
#video songs,#1080p hdvideosongs,#tamilmostlovedvideosongs,
#videosong,#sivajihdvideosongs1080pbluray,#1080phdvideo,
#hd videosongs,#tamilkadhalsongs,#besttamilsongs,
#besttamillovesongs,#tamilsongs,#tamilmoviesongs,
#tamilmovies,#latesttamilsongs,#tamillovesongs,
#tamilvideosongs,#tamilhitsongs,#oldtamilsongs,
#tamillatestsongs,#songs,#tamiloldmoviesongs,
#tamilmovievideosongs,#latesttamilmoviesongs,
#tamil,#tamilmoviescenes,#moviesongs,#tamiloldsongs,
#ilayaraja,#spb,#ilayarajasongs,#ilayarajahits,
#ilaiyaraaja,#ilayarajahitsongs,#tamilsongs,
#ilayarajaspbhitssongs,#ilayarajas.p.bsongs,
#videosongs,#ilayarajahitssongs,
#ilayarajakushboosongs,#ilaiyarajasongs,
#ilayarajaoldsongs,#80'silayarajasongs,#ilayarajalovesongs,
#ilayarajaspbhits,#ilayarajatamilsongs,#tamilsongshits,
#tamilhits,#tamillovesongs,#tamilaudiosongshits,
#80'stamilhits,#tamilsongsmelodyhits,#80stamilsongs,
#arrahmantamilhits,#spbsongstamilhits,#tamilcinemasongs,
#tamilmelodysongs,#90stamilsongshitsilayaraja,
#kschithratamilhits,#ilayarajatamilhits,#ilaiyarajasongs,#ilayarajaoldsongs,
LIKE | COMMENT | SHARE | SUBSCRIBE
Hello Viewers.., எங்களது விடியோ உங்களுக்கு
பிடித்திருந்தால் லைக், கமெண்ட், ஷேர் பண்ணுங்க. Please don't forget to subscribe. பார்த்ததற்கு மிக்க நன்றி. Press the 🔔 for notifications
Информация по комментариям в разработке