How to play tabla-in tamil lesson#68 Name of thekas

Описание к видео How to play tabla-in tamil lesson#68 Name of thekas

1 சர்வலோக நடை (4/4)
||தாதி தின் தின் |நாதி தின் தின் ||
2 மெட்டு நடை (4/4)
||நாதி தின் தின்|நாதி தின் தின் ||
3 பஜன் டேக்கா (நடை) (4/4)
||தின் தா தின் தின் தாதி |
|தின் தா தின் தின் நாதி ||
4 துமாளி தாள் (அ) நடை (2/4)
||தாதின் தாதின் |நாதின் தாதின் ||
5 துமாளி எதிர்நடை (2/4)
||தாதின் ×3 நாதின் ||
6 ஸ்ட்ரெய்ட் பேட்டன் (2/4)
||திட்டு தானா |திட்டு தானா ||
7 கேம்டா டேக்கா (அ) நடை (6/8)
||தித் தா தித் தாநா |தித் தா தித் தாநா ||
8 ததக் ஸ்டைல் (அ) நடை (4/4)
||தா தின் தின் |ததக் தின் தின் |
|தா தின் தின் |நா தின் தின் ||
9 ஜாப்பு நடை (6/8)
||தித் தா தா |தித் தா தா |
|தித் தா தா |தித் தா தா ||
10 ஜாப்பு எதிர் நடை
||தித் தா தா |தித் தா தா |
---------------------------------------------------
🙏🙏🙏🙏
Finger Practice Bols:    • Finger Practice Bols  

Комментарии

Информация по комментариям в разработке