Logo video2dn
  • Сохранить видео с ютуба
  • Категории
    • Музыка
    • Кино и Анимация
    • Автомобили
    • Животные
    • Спорт
    • Путешествия
    • Игры
    • Люди и Блоги
    • Юмор
    • Развлечения
    • Новости и Политика
    • Howto и Стиль
    • Diy своими руками
    • Образование
    • Наука и Технологии
    • Некоммерческие Организации
  • О сайте

Скачать или смотреть Copper-T வைப்பது ஆபத்தா? | Copper-T குறித்து முழு விளக்கம் | Watch Fully

  • Mahalakshmi Multispeciality Hospitals | Ulundurpet
  • 2025-10-30
  • 769
Copper-T வைப்பது ஆபத்தா? |  Copper-T குறித்து முழு விளக்கம் | Watch Fully
  • ok logo

Скачать Copper-T வைப்பது ஆபத்தா? | Copper-T குறித்து முழு விளக்கம் | Watch Fully бесплатно в качестве 4к (2к / 1080p)

У нас вы можете скачать бесплатно Copper-T வைப்பது ஆபத்தா? | Copper-T குறித்து முழு விளக்கம் | Watch Fully или посмотреть видео с ютуба в максимальном доступном качестве.

Для скачивания выберите вариант из формы ниже:

  • Информация по загрузке:

Cкачать музыку Copper-T வைப்பது ஆபத்தா? | Copper-T குறித்து முழு விளக்கம் | Watch Fully бесплатно в формате MP3:

Если иконки загрузки не отобразились, ПОЖАЛУЙСТА, НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если у вас возникли трудности с загрузкой, пожалуйста, свяжитесь с нами по контактам, указанным в нижней части страницы.
Спасибо за использование сервиса video2dn.com

Описание к видео Copper-T வைப்பது ஆபத்தா? | Copper-T குறித்து முழு விளக்கம் | Watch Fully

Copper-T பற்றி பயப்பட வேண்டாம்!
அது ஒரு சாதாரண கருத்தடை முறையாகும், உடலுக்கு எந்த தீங்கும் செய்யாது.

Copper-T என்பது ஒரு இன்ஜெக்ஷன் மாதிரி தான்.
வைத்தால் எப்போது வேண்டுமானாலும் எளிதாக அகற்றலாம்.

2 முதல் 7 வருடங்கள் வரை பாதுகாப்பாக செயல்படும்.
மருந்துகள் அல்லது ஹார்மோனல் இன்ஜெக்ஷன்களைப் போல பக்கவிளைவுகள் இல்லை.

முதல் 1-2 மாதம் சிறிது கூடுதல் வெள்ளை பிரிவு அல்லது ரத்தப்போக்கு இருக்கலாம், பின்னர் சீராகிவிடும்.

இப்போது Copper-T வைப்பு ultrasound வழிகாட்டுதலுடன் பாதுகாப்பாக செய்யப்படுகிறது.
அகற்றவும் எளிது, பயப்பட வேண்டிய அவசியமில்லை.

இதில் இரண்டு வகைகள் உள்ளன:

Hormonal IUD (Mirena / Amyle) – தினமும் குறைந்த அளவு ஹார்மோன் வெளிவரும்.
Endometriosis, Adenomyosis போன்ற பிரச்சனைகளில் உதவும்.

Non-Hormonal IUD (Copper-T) – ஹார்மோன் இல்லாமல் கருத்தடை மட்டும் செய்யும்.

டாக்டர் ஆலோசனைப்படி சரியான முறையைத் தேர்ந்தெடுக்கலாம்.
Copper-T பற்றி தவறான நம்பிக்கைகள் இல்லாமல், உண்மையை அறிந்துகொள்ளுங்கள்.

#CopperT #FamilyPlanning #WomenHealth #Gynaecologist #Ulundurpet #MahalakshmiHospital #DrIyalasi #Contraception #Endometriosis #Adenomyosis #WomenAwareness #HealthEducation

Комментарии

Информация по комментариям в разработке

Похожие видео

  • О нас
  • Контакты
  • Отказ от ответственности - Disclaimer
  • Условия использования сайта - TOS
  • Политика конфиденциальности

video2dn Copyright © 2023 - 2025

Контакты для правообладателей [email protected]