காலையில் எழுந்தவுடன் என்ன செய்ய வேண்டும்..?? | THENDRAL Foundation tv

Описание к видео காலையில் எழுந்தவுடன் என்ன செய்ய வேண்டும்..?? | THENDRAL Foundation tv

December 24,25,26Trichy
AAYUSU Ayiram Awareness Program

I'm THENDRAL talking to you through this channel.

On this channel, my full-time job is to record natural foods and its benefits, natural experiences, and the cure for the cure.

To be held once a month in all states and abroad on Ayeshu Thousand Training, Mind Training, Memory Training and Kubera Yoga Training there are many more training announcements and dates of training I will let you know the places where the training takes place and the contact number.

All the people of the world should live in good health and peace of mind That is my full time job.

அனைவருக்கும் வணக்கம்.

இந்த சேனலின் வழியாக உங்களுடன் பேசிக்கொண்டிருக்கும் நான் தென்றல்.

எனது இந்த சேனலில் முழுநேர பணியாக இயற்கை உணவுகளும் அதனால் ஏற்படும் நன்மைகளும் இயற்கை உணவின் மூலம் குணமானவர்களின் நேரடி அனுபவங்களும் நோயிலிருந்து குணமானதற்கான சான்றிதழ்களும் பதிவிடப்படுகின்றன.

மாதம் ஒருமுறை அனைத்து மாநிலங்களிலும் வெளிநாடுகளிலும் நடைபெற உள்ள ஆயிசு ஆயிரம் பயிற்சி,மனம் பயிற்சி ,நினைவாற்றல் பயிற்சி,குபேர யோகம் பயிற்சி போன்ற இன்னும் பல பயிற்சிகள் பற்றிய அறிவிப்புகளும், பயிற்சி நடக்கும் தேதிகள் மற்றும் பயிற்சி நடக்கும் இடங்கள்,தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண் போன்றவற்றை தெரியப்படுத்துகிறேன்.

உலக மக்கள் அனைவரும் உடல் ஆரோக்கியத்துடனும் மன அமைதியுடனும் வாழ வேண்டும் என்பதே எனது இந்த சேனலின் முழுநேர பணியாகும்.

#Thendraldiet  #call7904119044 #ஆயுசுநூறுநிகழ்ச்சி

ஆயுசு நூறு நிகழ்ச்சி 3 days

(நேரடியாக 3 நாட்களும் பிறகு வீட்டில் இருந்த படியே Whatsapp ல் 48 நாளும் எடுக்கப்படும் பயிற்சி..இது ஒரு அனுபவ பயிற்சி) 100% Result

Call booking
INDIA  +91 7904119044
Malaysia +6011 60758562

Blogg:
https://www.blogger.com/blogger.g?blo...

ஆதாரங்கள் evidence vedio:
Link 1:    • Good Result for Diabetic  
Link
2:   • Curable Persons Feed backs  

ஆழ்மனதின் அற்புத சக்தி:
   • ஆழ்மனதின் அற்புத சக்தி  

Комментарии

Информация по комментариям в разработке