தட்டு நிறைய சாப்டாலும் சலிக்காது🔥 |Kutty bonda in tamil | rava bonda | tea kadai bonda receipe tamil

Описание к видео தட்டு நிறைய சாப்டாலும் சலிக்காது🔥 |Kutty bonda in tamil | rava bonda | tea kadai bonda receipe tamil

இன்று நம்முடைய டீக்கடை கிச்சன் சேனலில் டீக்கடைகளில் தயார் செய்யப்படும் சுவையான குட்டி போண்டாக்கள் வீட்டில் நாம் எப்படி எளிதாக செய்யலாம் என்பதை பற்றி பார்க்க இருக்கிறோம்.
இதற்கான பொருட்கள் எப்போதும் நம் வீட்டில் இருக்கின்ற சில பொருட்கள் தான். இதனை வைத்து மிக எளிய முறையில் சுவையான குட்டி போண்டா செய்யலாம். தேங்காய் சட்னி மற்றும் மல்லி சட்னி வைத்து சாப்பிடும்போது இதன் சுவையை சிறப்பானது.
நீங்களும் இதேபோன்று செய்து சுவைத்து மகிழுங்கள் இந்த வீடியோவை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.

bonda seivathu eppadi / bonda seivathu eppadi in tamil / bonda recipe / How to make bonda / bonda recipe in tamil / tea kadai kitchen / tea kadai bonda seivathu eppadi / tea kadai bonda recipe in tamil / tea kadai bonda / போண்டா செய்வது எப்படி தமிழில் / போண்டா செய்வது எப்படி / போண்டா வகைகள் செய்முறை / போண்டா சுடுவது எப்படி / kutti bonda seivathu eppadi / kutty bonda in tamil / kutty bonda recipe / kutty bonda chutney / kutty bonda seimurai / rava bonda recipe / rava bonda seivathu eppadi / rava bonda in tamil / ரவை போண்டா செய்வது எப்படி❓/ டீக்கடை போண்டா / easy evening snacks in tamil / easy evening snacks recipe sweet / trending evening snacks / low Colestrol snacks / spicy evening snacks / evening snacks video / best snacks for evening / new evening snacks recipe / village samayal


#bondarecipeintamil #teakadaibonda #eveningsnacksintamil #bondarecipe #teasnacksrecipe #teatimesnacksintamil #snacks #snacksintamil #vadairecipeintamil #vadairecipe ‪@TeaKadaiKitchen007‬

ரவை -1½ கப்
தயிர் -¾ கப்
வெங்காயம் -1
பச்சை மிளகாய்- 3
மல்லி இலை- சிறிதளவு
கருவேப்பிலை- சிறிதளவு
இஞ்சி -சிறிதளவு
சீரகம் -½ டீஸ்பூன்
பெருங்காயத்தூள் -¼ டீஸ்பூன்
சோடா உப்பு -¼டீஸ்பூன்
உப்பு -½ டீஸ்பூன்
உருளைக்கிழங்கு- 2 -

Rava (semolina) - 1½ cups
Yogurt - ¾ cup
Onion - 1
Green chili - 3
Coriander leaves - a small amount
Curry leaves - a small amount
Ginger - a small amount
Cumin seeds - ½ teaspoon
Asafoetida powder - ¼ teaspoon
Baking soda - ¼ teaspoon
Salt - ½ teaspoon
Potatoes - 2

Комментарии

Информация по комментариям в разработке