Begum Rokeya: 1990 ஆம் ஆண்டுகளிலேயே பெண்களுக்காக பள்ளிகளை நடத்திய இவர் யார் ?

Описание к видео Begum Rokeya: 1990 ஆம் ஆண்டுகளிலேயே பெண்களுக்காக பள்ளிகளை நடத்திய இவர் யார் ?

இந்தியாவின் வரலாற்று பக்கங்களில் இடம்பெறாவிட்டாலும், நவீன கால இந்திய பெண்களின் வாழ்க்கைமுறையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களுக்கு வித்திட்ட பத்து இந்திய பெண்களின் பிரமிக்கத்தக்கக் கதைகளை பிபிசி உங்களிடம் கொண்டு வருகிறது.

அந்த வரிசையில் இந்த காணொளியில் பழமையின் வேர்கள் ஆழ வேறூன்றி இருந்த 1900களில் பெரும் புரட்சியையே நிகழ்த்திகாட்டிய பெண் போராளி
ருகியா சகாவத் ஹுசைன் குறித்து பார்க்கலாம்.

எழுத்து: நசிருதின்
வரைபடம்: கோபால் ஷுன்ய
கலை: நிகிதா தேஷ்பாண்டே
படத்தொகுப்பு: தேவாஷிஷ் குமார் / சிவகுமார்

#RokeyaSakhawatHossain #BegumRokeya

இவர் குறித்து மேலும் அறிய: https://www.bbc.com/tamil/india-53794502


முதல் அத்தியாயம் : முத்து லட்சுமி ரெட்டி தொடர்பான காணொளியை காண:    • Muthulakshmi Reddy: தேவதாசி முறை ஒழிப...  


Subscribe our channel - https://bbc.in/2OjLZeY
Visit our site - https://www.bbc.com/tamil
Facebook - https://bbc.in/2PteS8I
Twitter -   / bbctamil  

Комментарии

Информация по комментариям в разработке