திருப்பதி அற்புதங்களும், ஸ்ரீனிவாச திருக்கல்யாணமும் | Tirumala Tirupati History & Srinivasa Kalyanam

Описание к видео திருப்பதி அற்புதங்களும், ஸ்ரீனிவாச திருக்கல்யாணமும் | Tirumala Tirupati History & Srinivasa Kalyanam

#திருப்பதி #Tirumala #Tirupati
புரட்டாசியில் பெருமாளை சிந்திப்பது என்பது பெரிய புண்ணியம். அதிலும் திருமலையின் அற்புதங்களையும், ஸ்ரீனிவாச திருக்கல்யாணத்தையும் சொற்பொழிவாக கேட்பது மிகப் பெரிய புண்ணியம்.

திருமலை என்பது திருப்பதி நகரத்திலுள்ள திருவேங்கடமலைப்பகுதியைக் குறிப்பதாகும். இம்மலை ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட 108 வைணவத் திவ்யதேசங்களில் புகழ்பெற்ற ஒன்றாகும்.

இங்கு உறையும் மூலவர் ஏழுமலையான், திருவேங்கடமுடையான், வேங்கடநாதன், வேங்கடேசன், வேங்கடேசுவரன், சீனிவாசன், பாலாஜி என்று பல பெயர்களில் அழைக்கப்படுகிறார்.

இந்தப் பதிவில் திருமதி. தேச மங்கையர்க்கரசி அம்மா அவர்கள் முழு சொற்பொழிவாக அளித்துள்ளார். அனைவரும் பார்த்து பெருமாளின் கருணையைப் பெற வேண்டுகிறோம்.

- ஆத்ம ஞான மையம்

Комментарии

Информация по комментариям в разработке