தேர்வுகளுக்கான சிறப்பு வெளியீடு கல்வி ஞானம் தரும் ஸ்ரீ ஹயக்ரீவர் 108 போற்றி HAYAGREEVAR 108 POTRI

Описание к видео தேர்வுகளுக்கான சிறப்பு வெளியீடு கல்வி ஞானம் தரும் ஸ்ரீ ஹயக்ரீவர் 108 போற்றி HAYAGREEVAR 108 POTRI

தேர்வுகளுக்கான சிறப்பு வெளியீடு

கல்வி ஞானம் தரும்

ஸ்ரீ ஹயக்ரீவர் 108 போற்றி

பாடல் வரிகளுடன்

பாடியவர் : ராகுல் (வேத விநாயக் )

இசை மற்றும் பாடல் : வாரஸ்ரீ

படத் தொகுப்பு : வாரஸ்ரீ

ஸ்ரீ பக்தி

ஹயக்ரீவர் குதிரை முகமும், மனித உடலும் கொண்ட உருவானவர், இவரை விஷ்ணுவின் வடிவாகக் கருதி வைணவர்கள் வழிபடுகிறார்கள். ஹயக்ரீவரை கல்வித் தெய்வம் என குறிப்பிடுகின்றார்கள். இந்த அவதாரத்தினை தசாவதாரத்திற்குள் இணைப்பதில்லை.

மது, கைடபன் அசுரர்களை அழித்த பின்னும் ஹயக்கிரீவருக்கு உக்கிரம் தனியாதால் லட்சுமி தேவியை அவர் மடியில் அமர வைத்துள்ளனர். இத்திருவுருவத்திற்கு லட்சுமி ஹயக்ரீவர் என்று பெயர். ஹயக்ரீவருக்கு கல்வி கருவாக இருந்தமையால் கல்விக்கு தெய்வமாகவும், லட்சுமி உடனிருப்பதனால் செல்வத்திற்கு தெய்வமாகவும் ஹயக்கிரீவர் வணங்கப்படுகிறார்.

SRI HAYAGREEVAR 108 POTRI

LYRICAL VIDEO

SUNG BY : RAHUL ( VEDAVINAYAK )

MUSIC AND LYRICS : VAARASREE

VIDEO EDITING : VAARASREE

Hayagriva is an avatar of the god Vishnu.He is worshipped as the god of knowledge and wisdom, with a human body and a horse's head, brilliant white in color, with white garments and seated on a white lotus. Symbolically, the story represents the triumph of pure knowledge, guided by the hand of Divinity, over the demonic forces of passion and darkness.

Lord Hayagriva is also amongst the deities present at the Ranganathaswamy Temple, Srirangam. Hayagreeva in Srirangam is very famous for children's education. The sanctum sanctorum of the inner temple is very beautiful and all rituals are done according to Vedic principles very strictly.

Hayagriva is sometimes worshiped in a solitary pose of meditation, as in temple in Thiruvanthipuram. This form is known as Yoga-Hayagriva. However, he is most commonly worshipped along with his consort Lakshmi and is known as Lakshmi-Hayagriva. Hayagriva in this form is the presiding deity of Mysore's Parakala Mutt, a significant Sri Vaishnavism monastic institution.

Having compassed the destruction of the two Asuras and restored the Vedas to Brahma, the Supreme Being dispelled the grief of Brahma. Aided then by Hari and assisted by the Vedas, Brahma created all the worlds with their mobile and immobile creatures. After this, Hari, granting unto the Grandsire intelligence of the foremost order relating to the Creation, disappeared there and then for going to the place he had come from. It was thus that Narayana, having assumed the form equipped with the horse-head, slew the two Danavas Madhu and Kaitabha (and disappeared from the sight of Brahma).



"Watch ► TAMIL DEVOTIONAL SONGS and Rasi Palan | Tamil Bhakti Padalgal |SRE BAKTHI

Please subscribe to our channel for enjoying more Devotional music videos.
   / @srebakthi6819  "

Комментарии

Информация по комментариям в разработке