மந்திர சித்தி உண்டாக || இந்த ஒரு வரியை சேர்த்தால் மந்திரம் சித்தி பெறும் !

Описание к видео மந்திர சித்தி உண்டாக || இந்த ஒரு வரியை சேர்த்தால் மந்திரம் சித்தி பெறும் !

#மந்திரங்கள்_சித்தியாக
#மந்திர_சித்தி_பெற
#vinothkannah_sha
#மாயன்_செந்தில்
#mayan_senthil
#sadhguru_sai_creations
#வினோத்கண்ணா_சண்முகம்
#tamil
#பரிகாரம்
#வழிபாடு
‪@Sadhgurusaicreations‬


#மந்திரங்கள்_சப்த_ரூபமாக_உள்ளவை_இவை_தேவதைகளின்_ஸூக்ஷ்ம_சரீரம் இவைகளில் இவ்வளவு என்று குறிப்பிட முடியாத சக்தி உண்டு. இன்ன மந்திரம் இன்ன பலன் தரும் என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கை வேண்டும். உபாசனை, ஜபத்தினால்தான் வலிமை பெரும். ஜபத்திற்கு சாதனம் மந்திரம்.
ஒரு மந்திரத்தைக் கொண்டு சித்தி பெருவது எப்படி?
மந்திரங்களின் சக்தி அதை உருவேற்றுவதில்தான் உள்ளது. நாம் எந்த அளவுக்கு உரு ஏற்றுகிறோமோ அந்த அளவுக்கு அந்த மந்திரம் வீரியம் பெற்று நமக்கு பாதுகாப்பை தரும்.
நாம் நினைத்ததை நட்த்தி வைக்கும்.
ஆவ்ருத்தி செய்து நீண்ட காலப் போக்கில் சித்தி பெறுதல் என்பது இக்காலச் சூழ்நிலையில் சாத்தியமற்றதாக இருக்கிறது. ஆகவே நம் முன்னோர்கள் மந்திரங்களை விரைவாக சித்தி அடைவதற்கு சுலபமான வழிகலையும் தங்கள் அனுபவத்தின் மூலம் விளங்கினர்.அதை நாம் இப்போது இந்த பதிவிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

Комментарии

Информация по комментариям в разработке