Vegetable Pulao Recipe in Tamil | வெஜிடபுள் புலாவ் செய்வது எப்படி | CDK #44 | Chef Deena's Kitchen

Описание к видео Vegetable Pulao Recipe in Tamil | வெஜிடபுள் புலாவ் செய்வது எப்படி | CDK #44 | Chef Deena's Kitchen

நான் பல வருடங்களாக எனது வீட்டில் செய்யும் வகையில் சீரகம், பட்டை, லவங்கம், வெங்காயம் சேர்த்து சுவையான வெஜிடபிள் புலாவ் எப்படி செய்வது என்று காட்டியுள்ளேன். நீங்களும் செய்து பார்க்கலாமே.

Veg Pulao is a comfort food as well as satisfying. pair this mildly flavored aromatic veg pulao with a raita, pickle and roasted papad and you don’t need anything else. pulao is also called as pilaf and pulav.
Ingredients
எண்ணெய் / Oil - 150 ML
நெய் / Ghee - 1 Spoon
பட்டை, லவங்கம், ஏலக்காய், சீரகம் / Cinnamon, Clove, Cardamom, Cumin Seed - ¼ Spoon
வெங்காயம் / Onion - 1
பச்சை மிளகாய் / Green Chilli - 2
இன்ஜி பூண்டு விழுது / Ginger Garlic Paste - ½ Spoon
பீன்ஸ் கேரட் உருளை / Beans, Carrot, Potato - தேவையான அளவு / As Required
கொத்தமல்லி , Coriander Leaves - தேவையான அளவு / As Required
உப்பு / Salt - தேவையான அளவு / As Required
தண்ணீர் / Water - 1¼ Cup
பாஸ்மதி அரிசி / Basmati Rice - 1 Cup

______________________________________________________________

Chef Deena Dhayalan, famous for Adupankarai show in Jaya Tv and also for Anjaraipetti in Zee Tv is now in youtube on Chef Deena Kitchen (CDK) cooking traditional foods by visiting the traditional places

Subscribe to Chef Deena Kitchen (CDK) for more cooking videos.

Editing: Jagadish.V

#CDK Quick_Recipe
Follow him on
Facebook:   / chefdeenadhayalan.in  
Instagram:   / chefdeenadhayalan  

Комментарии

Информация по комментариям в разработке